English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Silencer
n. பேசாதிருக்கச் செய்பவர், ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு.
Silent
a. ஓசையற்ற, சந்தடியில்லாத, அரவமற்ற, பேசாத, வாய்விடாத, உரையாடாத, செய்திவௌதயிடாத, மறைகாத்தடக்குகிற, சதி முதலிய வகையில் பேசப்படாத, அமைதியான, அடக்கமான, அமரிக்கையான, உள்ளார்ந்த, மறைசெயலுடைய, செய்திவகையில் பிறருக்குத் தெரியாத, மறைத்து வைக்கப்பட்ட, விளம்பரப்படுத்தப்படாத, வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற, எழுத்துவகையில் ஒலிப்பற்ற, திரைப்பட வகையில் குரலிணைவற்ற, துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத, தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத, மோனமுறை பின்பற்றுகிற.
Silently
adv. பேசாமல், அமைதியாக, ஓசைபடாமல், மறைவாக.
Silesia
n. மென்துகில் வகை.
Silferino
n. கருஞ்சிவப்பு வண்ணச் சாயப் பொருள்.
Silhouette
n. நாடகத்திரை மீது காட்டப்படும திண்ணிழலுருவம், பக்கம் நோக்கிய உருவரை நிழல்வடிவம், பக்கம் நோக்கிய உருவரைக் கருவடிவம், (வினை.) பக்கம் நோக்கிய புற வெட்டு உருவரைக் கருவடிவமாகக் காட்டு, திண்ணியழலுருவாகத் திரையிற் படிவி, திண்ணிழலுருப்படிவி.
Silica
n. கன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த.
Silicate
n. மணற்சத்து உப்பு.
Silicated
a. மணற் சத்தார்ந்த, மணற்சத்துடன் கலக்கப்பட்ட, மணற்சத்துச்செறிந்த, மணற்சத்து மேற்பூசப்பட்ட.
Siliceous
a. மணற்சார்ந்த, மணற்சத்தடங்கிய.
Silicic
a. மணற்சத்திற்குரிய, மணற்சத்திலிருந்து பெறப்பட்ட.
Siliciferous
a. மணற்சத்தடங்கிய.
Silicification
n. மணற்சத்துக் கலப்பு, மணற்சத்தூட்டுவளம், மணற்சத்தாக்கம், மணற்சத்துச் செறிப்பு, மணற் சத்தணுப்பகர இணைவு.
Silicify
v. மணற்சத்தூட்டு, மணற்சத்துக் கலந்து வளமாக்கு, மணற்சத்தாய் மாற்று, மணற்சத்துத் செறிவி, மணற்சத்து அணுப்பகர இணைவாக்கு.
Silicon
n. கன்மம், மணற்சத்திற் பெரிதளவாயுள்ள தனிமம்.
Sililoquist
n. தனி மொழியாளர், நாடகத்தில் தானே உரையாடிக்கொள்பவர்.
Siliqua
n. கடுகு இனமரவகை நெற்று.
Silk
n. பட்டு, பட்டுத்துகில், பட்டிழை, செயற்கைப்பட்டு, செயற்கைப்பட்டுத்துகில், செயற்கைப் பட்டிழை, சிலந்தி நுல்வகை, நீல-மாணிக்கக்கல் வகைகளின் தனி மெல்லொளி, (பே-வ) அரசுச் சார்பு வழக்குரைஞர், (பெ.) பட்டினாலாய.