English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Slavey
n. பணிப்பெண், (பே-வ) உணவுமனைப் பணிமகள்.
Slavic
n. ஸ்லாவிய இனத்தவர் மொழி, (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த.
Slavish
a. அடிமைத்தனமான, அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த, தன்மதிப்பற்ற, தாழ்வான, தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற, கெஞ்சிப் பணிகிற, இழிவான.
Slavishly
adv. அடிமைத்தனமாமக, தற்பண்பின்றி.
Slavishness
n. அடிமை மனப்பான்மை, தற்பண்பற்றுப் பின்பற்றும் இயல்பு.
Slavocracy
n. அடிமைடயுடைமையாளர் குழு, அடிமை முதலாளிகள் ஆட்சி, அடிமை உடைமையாளர் ஆற்றல்.
Slavocrat
n. அடிமை முதலாளி, அடிமை உடைமைமுறை ஆட்சியின் ஆதரவாளர்.
Slavonian
n. ஸ்லாவிய இனத்தவர், ஸ்லாவிய இனத்தவரின் மொழி, ஸ்லவோனியாவில் வாழ்பவர், (பெ.) ஸ்லாவிய இனஞ் சார்ந்த, ஸ்லவோனியா சார்ந்த.
Slavonic
n. ஸ்லாவிய இனத்தவர்களின் மொழி, (பெ.) ஸ்லாவிய இனப்பண்புமயமாக்கு.
Slavophil, Slavophile
n. ஸ்லாவிய இனத்தவர்களுக்குச் சாதகமானவர், ஸ்லாவியர்களுக்கு நண்பர், (பெ.) ஸ்லாவியர்களுக்குச் சார்தகவான, ஸ்லாவியர்கள் பக்கச்சார்பான.
Slavophobe
n. ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையானவர், ஸ்லாவிய இனப் பண்பு வெறுப்பவர், (பெ.)ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையான, ஸ்லாவிய இனப்பண்பு வெறுக்கிற.
Slaw
n. கோசுக்கீரை இனக் குழம்புணவு.
Slay
v. கொல், அழி, (செய்.) வேட்டையாடி அழிவுசெய்.
Sleazy
a. துகில் வகையில் உறுதியற்ற, இழைம வகையில் நொய்தான, (பே-வ) ஒழுக்கங்கெட்ட.
Sled
n. சிறு பனிச் சரக்குகலம், சரக்குகள் கொண்டுசெல்வதற்கான பனிச்சறுக்கு இழுப்பு வண்டி, முற்காலத்தில் தூக்கிடுவதற்குரியவரை இழுத்துச் செல்லும் வண்டி, (வினை.) சறுக்கு வண்டியில் இட்டுக்கொண்டு செல், சறுக்குகலத்திற் செல்.
Sledge
-1 n. பனிச்சறுக்கூர்தி, சறுக்குகலம், சரக்குக்கொண்டுசெல்லும், நிலச்சறுக்கிழுப்பு வண்டி (வினை.) பனிச்சறுக்கூர்தியிற் செல், பனிச்சறுக்கூர்தியிற் பயணஞ் செய், சறுக்குகலத்திற் கொண்டு செல்.
Sledge
-2 n. கொல்லுலைக்கூடம், கருமானின் சம்மட்டிக்கூடம்.
Sledge-hammer
n. கொல்லுலைக்கூடம், கருமானின் சம்மட்டிக்கூடம், (பெ.) உலைக்கூடத்தால் அடிக்கும் ஆற்றலுடைய, சம்மட்டியடி அடிக்கிற.
Sleek
a. பட்டிழைவான, மென்னாசிவான, மென்மையும் வழவழப்பும் வாய்ந்த, மென்பளபளப்பான, (வினை.) பட்டிழை வாக்கு, மென்னொசிவாக்கு, மென்மையும் வழவழப்பும் உடையதாக அழுத்தித்தடவு, மென்பளப்புப்பட வருடு.
Sleep
n. உறக்கம், தூக்கம், உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை, ஒருமுறைத்துயில், துயில்நேரம், நீடமைதி, ஓய்வு, அசைவின்மை, கவனியாதிருத்தல், துஞ்சுதல், சாவு, (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு, தூங்கிவிடு, துயில்கொள், தூங்கிக்கழி, தூங்கி நிலைமாறப்பெறு, செயலற்றிரு, செயலடங்கியிரு, அமைந்திரு, உணர்ச்சியற்றிரு, சோம்பியிரு, அக்கறையற்றிரு, எழுச்சியற்றிரு, அசைவற்றிரு, அசைவிலதாய்த் தோன்று, கல்லறையிற்கிட, இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.