English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sand-crack
n. குதிரைக்குளம்பு நோய், கால்வெடிப்பு, செங்கல்லின் பிளவு, ஒட்டுக்கீறல்.
Sand-eel
n. விலாங்குமீன்வகை.
Sanderling
n. ஆழமற்ற நீரில் நடக்குஞ் சிறுபறவை வகை.
Sanders
n. சந்தன மரம், செஞ்சந்தன மரம்.
Sand-fly
n. சிறு பூச்சிவகை.
Sand-glass
n. மணல் நாழிகை வட்டில்.
Sand-hill
n. தேரி, மணற்குன்று, மணல்மேடு.
Sand-hopper
n. கடற்கரைச் சிறுநண்டு வகை.
Sandhurst
n. இங்கிலாந்தில் படைத்துறைப் பயிற்சிக்கல்லுரி.
Sandiver
n. கண்ணாடிப்புரை, கண்ணாடி உருக்கும்போது உண்டாகும் நுரைக்கலிப்பு.
Sandman
n. தூங்கப்போகுமுன் மணல் தூவிப்பிள்ளைகளின் கண்களைக் கரிக்கச் செய்வதாகக் கூறப்படும் சிறுதெய்வம்.
Sandmartin
n. மணற்கரையில் கூடுகட்டும் பறவை வகை.
Sandpaper
n. பட்டைச்சீலை.
Sandpiper
n. ஈரமணற் பகுதிகளில் திரியும் பறவை வகை.
Sand-pump
n. ஈரமணல் இழுப்புக்குழாய், துப்புரவுக்குழாய், துறப்பண முதலிய கருவிகளைத் துப்புரவு செய்யுங்கருவி.
Sands
n. pl. மணல், மணல்துகள், கடலடி மணல் திட்டு, மணற்பரப்பு, மணற்பாறை, நேரம்.
Sand-spout
n. எழுமணல்கால், பாலைவனப் புயலால் மேலே தூண்போல எழுப்பப்பெறும் மணற்படலம்.
Sandstone
n. மணற்பாறை, அழுத்தமற்றமணல் அடுக்குக்கல்.
Sand-storm
n. காற்றமளி, மணற்புயல்.