English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Soojee
n. கோதுமை மா, சுகியம், கோதுமை மாப்பண்டம்.
Soon
adv. விரைவில், காலதாமதமின்றி, குறுகிய காலத்தில், சீக்கிரமாக, குறிப்பிட்ட காலத்துக்கு முந்தியே, முன்னதாகவே.
Soop
v. பெருக்கு, புழுதியகற்று.
Soot
n. புகையொட்டு, அட்டைக்கமரி, புகைத்கரித் தடம், புகைக்கரிக்கறை, புகைக்கரி எரு, (வினை.) கரிப்புகையால் மூடு.
Soot-cancer
n. ஒட்டடைப்பற்று, ஒட்டடையடிப்பவர்களுக்கு ஏற்படம் விதைப்பைநோய் வகை.
Sooterkin
n. கணப்படுப்பின்மேல் உட்காருவதால் வருவித்துக்கொள்ளப்படும் மறுகுழவி, கருச்சிதைவு.
Sootflake
n. புகைக்கரி ஒட்டடை.
Sooth
n. வாய்மை, மெய்ம்மை.
Soothe
v. நோவு வகையில் ஆற்று, வேதனை வகையில் தணி, துயர்வகையில் ஆறுதல் வழங்கு, உணர்ச்சிகளை மட்டுப்படுத்து, மெல்லமைதிப்படுத்து, மெல்லமைவூட்டு, மென்னயவுரையாற்று, இன்னுரை கூறு மகிழ்வி, முகமனுரை, தற்பெருமைக்கேற்றபடி பேசு, உணர்ச்சிகளைத தட்டிக் கொடு.
Soother
n. பால்குடி குழந்தைகளுக்கான தொய்வகச் செயற்கைப் பாற்காம்பு.
Soothfast
a. உண்மையுள்ள, நம்பிக்கைக்குரிய, உறுதியான, நிலையான.
Soothing
a. ஆறுதலான, உணர்ச்சிகளை மெல்லமைதிப் படுத்துகிற.
Soothingly
adv. தணிவாக, சாந்தப்படுத்தும் வகையில், முகப்புகழ்ச்சியாக.
Soothsayer
n. கணியர், நிமித்தகர்.
Sootily
adv. புகைக்கரியால் அழுக்கடைந்து.
Sootiness
n. புகையார் தன்மை, புகைக்கரி மாசு,புகைக்கரியால் அழுக்கடைந்த தன்மை.
Sootless
a. புகையற்ற, புகைக்கரிபடாத.
Sooty
a. புகையார்ந்த, புகைபோன்ற, புகைக்கரி நிறமான, கரிய, புகைபற்றிய, புகையடர்ந்த, புகையடைந்து மங்கிய, புகைக்கரியால் அழுக்கடைந்த.
Sop
n. வாயிரை, விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம், வாய்த்திணி, தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள், துவைச்சில்லு, ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு, தாண், காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு, வாயுறை, மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது, தேற்றுசலுகை, கையுறை, கைக்கூலி, இலஞ்சம், சேறு, குட்டை, தோய்வு, (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை, துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு, முட்ட நனைவுறு, முட்ட நனைவி, தோய்வி, ஊறுவி.
Sophism
n. பொறிவாதம், வாத ஏய்ப்பு, தெறிவாதம், குதர்க்கம், போலிவாதம்.