English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sophist
n. பண்டைய கிரேக்கரிடையே தொழில்முறைப்பயிற்சி ஊதியன்ற்ற வாத மெய்விளக்கியலாசான, வாயடி வாதி, குதர்க்கவாதி, போலி வாதஞ் செய்பவர், வாதப்புரட்டர்.
Sophister
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டு மாணவர், டப்ளின் பல்கலைக்கழக வழக்கில் மூன்றாவது அல்லது நான்காவது ஆண்டுமாணவர்.
Sophistic, sophistical
a. போலி நியாயமான, தெறிவாதமான, வாயடிவாதமான, குதர்க்கமான, ஏமாற்றுதற்கான போலி வாதஞ் சார்ந்த, வாத வகையில் போலிநுணுக்க ஆய்வுடைய.
Sophisticate
v. போலிவாதப்படுத்து, போலியாக வாத நுணுக்கம், பயிலு, வாதத்திற்காகப் பொருளைத் திரித்துக் கூறு, வாதத்துக்கியைய மூலபாடத்தைத் திரிக்க முற்படு, தெறிவாதஞ் செய், குதர்க்கமுறைபயன்படுத்து, உலகியல் ஆரவாரப்பண்பேற்று, எளிமைகெடு, செயற்கைப் பண்பூட்டு, போலியாக்கும, தேறல் வகையில் கலப்படஞ் செய்.
Sophisticated
a. சொற்புரட்டான, வாதப்புரட்டான, நடைமுறை அறிவடிப்படையான, உலகியலாரவாரப்பண்பு பயின்றி, சமுதாயச் செயற்கைப்பண்பாடுடைய, உலகியல் தெரிந்து அதற்கொத்து நடக்கிற, உருட்டுப்புரட்டுத் தெரிந்த, இயல்பௌதமை கைவிட்ட, சூதுதெரிந்த.
Sophistication
n. சொற்புரட்டு, வாதப்புரட்டு, போலிவாத நுணுக்கம், செயற்கைப்பண்பாடு, கலப்படஞ் செய்தல், தூய்மைக்கேடு, கலப்படம்.
Sophisticator
n. கலப்படஞ் செய்பவர், தூய்மை கெடுப்பவர்.
Sophistry
n. போலிவாத நுணுக்கம், குயுக்திவாதம், குதர்க்கம், போலிமுறைவாதம், சொற்புரட்டு, போலிநீதி.
Sophomore
n. பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்.
Sophy
n. (வர.) பதினாறாம்-பதினேழாம் நுற்றாண்டுகளிலிருந்த பெர்சிய அரசமரபு மன்னர்.
Soporiferous
a. உறக்கம் உண்டாக்குகிற.
Soporific
a. துயிலுட்டுகிற.
Soppily
adv. முட்ட நனைவுற்ற நிலையில், ஏளன உணர்ச்சிப் பசப்புடன்.
Soppiness
n. முழுநனைவு, தொப்பூறல், ஏளன உணர்ச்சிப் பசப்புடன்.
Soppy
a. முற்றநனைந்த, தொப்புத்தொப்பென்று ஊறிய, நன்கு தோய்வுற்ற, (பே-வ) ஏளன உணர்ச்சிப்பசப்புநிறைந்த.
Soprano
n. உச்சக்குரலிசை, பெண்குரல், சிறுவன் குரல், உச்சக்குரலிசைப்பாளர், உச்ச இசைப்படாகர், உச்சக் குரவிலைச்சபாடகர்.
Sora
n. கரோலினா நாட்டுச் சதுப்புநிலப் பறவை வகை.
Sorb
n. ஊசியிலை மரவகை, அழ்ன் பழம்.
Sorb-apple
n. ஊசியிலைப் பழமரவகை.
Sorbate
n. ஊசியிலை மரவகையின் கனியிலிருந்து எடுக்கப்படும் உப்பு.