English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spindly
a. நீண்டொடுங்கிய, மெல்லியதாக்கப்பட்ட.
Spindrift
n. கடல் மேற்பரப்பில் வீசியடிக்கும் நுண்திவலை ஆவி.
Spine
n. முள்ளந்தண்டு, தண்டெலும்பு, முதுகந்தொண்டு, முதுகெலும்பு, (தாவ.) முள், இலை முதலிய உறுப்புக்களின் கூர்முனைத, மாறிய உருவான முட்பகுதி, ஓரு முனைப்பு, புத்தக அடுக்கில் புத்தக விளிம்பு முனைப்பு.
Spineback
n. தண்டெலும்பு முனைப்பாகவுடைய மீன்வகை.
Spined
a. முதுகெலும்புடைய, உள்ளெலும்புடைய.
Spinel
n. பல்வண்ணப் பளிங்குருவினையுடைய கனிப்பொருள் வகை.
Spineless
a. தண்டிலியான, முதுகெலும்பில்லாத, உறுதியற்ற, வலுவற்ற, முக்கிய ஆதாரமிழந்த, மீன்வகையில் முதுகுத் துடுப்புடனிணைந்த முள்ளெலும்பு இல்லாத.
Spinet
n. இறகுவடிவ நரப்பிசைக் கருவி வகை.
Spinicerebrate
a. மூளையுந் தண்டுவடமும் உடைய.
Spiniferous
a. முதுகெலும்புடைய, முள்ளுடைய, முள் தோற்றுவிக்கிற.
Spiniform
a. முள்போன்ற, முள்வடிவான.
Spinnaker
n. காற்றினை, எதிர்த்துச் செல்லும் பந்தயப்படகின் முகட்டு முக்கோணவடிவப் பாய்.
Spinner
n. நுற்பவர், நுற்புக்கருவி, கடைசலில் கலம் உருவாக்குபவர், வழுகு சுழற்பந்து, சிலந்தி முதலியவற்றின் இழை உருவாக்கும் கருவி.
Spinneret
n. இழைபுரி, சிலந்தி-பட்டுப்பூச்சி முதலியவற்றின் நுலிழை உருவாக்கும் உறுப்பு.
Spinney
n. புதர்க்காடு, சிறுநாடு.
Spinning
n. நுற்றல், நுற்பு, நுல்திரிப்பு.
Spinning-house
n. தவறிய மகளிர் திருத்து ஆட்சிமனை.
Spinning-jenny
n. இயந்திர நுற்புக்கருவி.
Spinning-machine
n. நுற்பு இயந்திரம்.