English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Splenology
n. மண்ணீரல் ஆய்வுநுல்.
Splenotomy
n. மண்ணீரல் அறுவை, மண்ணீரல் துணிப்பு, மண்ணீரல் உள்ளறுவை.
Splice
n. புரியிணைவு, முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே கயிறுகளை ஒன்றுபடுத்துதல், இழைவிணைவு, மரக்கட்டைகளை இழைத்து இணைத்தல், (வினை.) புரியிணைவுசெய், இழை நிரவி இணை, கயிறுகளை இழைவிணைவு செய், ஒன்றன்பள்ளத்தில் ஒன்றாக மரக்கட்டைகளை இணை.
Spline
n. இணையாப்புச் சிம்பு, இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்குஞ் சிம்பு, இழைவரைச் சட்டம், (இயந்.) இழையாப்பு, ஊடச்சுடனும் சக்கரக் குடத்துடனும் இழைந்து சென்று அவை தனித்துருளாது இணைந்துருளச் செய்யும் ஆப்பமைவு, (வினை.) இருகட்டைகளை இணையாப்புச் சிம்பிட்டிணை.
Splint
n. அணைவரிக் கட்டை, முறிந்த எலும்பு கட்டப் பயன்படும் வரிச்சல், பிளாச்சி, கூடைமுடைவதற்குரிய, மூங்கிற்சிம்பு, மனிதன் முழந்தாளெலும்பு, குதிரை முழந்தாள் பின்னெலும்பு, குதிரை முழந்தாள் பின்னெலும்புப் புண், (வினை.) முறிந்த எலும்பிற்கு அணைவரிக்கட்டை வைத்துக்கட்டு.
Splint-coal
n. பாள நிலக்கரி, பலகைபோல் அடையடையாக உடைபடும் நிலக்கரி வகை.
Splinter
n. சிம்பு, சிராய், துணுக்கு, (வினை.) சிம்புசிம்பாகத் தெறி, முறிவுறு.
Splinter-bar
n. வில்லேந்தி, வில் வண்டிகளில் விற்களைத் தாங்கும் குறுக்குச்சட்டம், ஏந்து சட்டம்.
Splinter-bone
n. மனிதன் முழந்தாள் எலும்பு.
Splinter-party
n. சிதற்றுக்கட்சி.
Splinter-proof
a. தெறிசிம்புக் காப்பான, தெறிகுண்டுகளின் சிம்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கிற.
Splintery
a. சிராய் போன்ற, சிராய்கள் நிறைந்த, சிராய் சிராயான, எளிதிற் சிராய் சிராயாகப் பிளவுபடுகிற, எளிதிற சிம்புசிம்பாகத் தகர்கிற.
Split
-1 n. பிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறு
Split
-2 v. 'ஸ்பிலிட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Splitter
n. உடைப்பவர், பகுதிகளாகப் பிரிப்பவர், மயிரிழைப் பகுப்பு வாதஞ் செய்பவர், கடுந்தலையிடி.
Splodge
n. பூச்சு, பெருங்கறை, அப்பிய அழுக்குக்கற்றை, (வினை.) அப்பு, கறைப்படுத்து, பூசு.
Splosh
n. (பே-வ) கொட்டுநீர், (இழி.) பணம்.
Splotchy
a. அப்பப்பெற்ற, கறைப்படுத்தப்பெற்ற, பூசப்பெற்ற.
Splurge
n. ஆடம்பரக்காட்சி, ஆரவார முயற்சி, (வினை.) ஆடம்பரக்காட்சி காட்டு, ஆரவார முயற்சி செய்.
Splutter
n. திவலை சிதறுவித்தல், மைகொட்டுதல், கடுஞ்சீற்றப் பேச்சு, கொட்டும் ஒலி, திவலை சிதறும் ஓசை, கடுஞ் சீற்றக்குரல், (வினை.) பேனா வகையில் மைகொட்டு, திவலை சிதறம் ஒலி செய், கடுமையாகச் சீறொலி செய், கடுஞ்சீற்றத்துடன் பேசு.