English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spode
n. அழகிய மட்பாண்ட வேலைப்பாடு.
Spoff
n. (இழி.) ஏமாமற்று விளையாட்டு, சீட்டாட்ட வகை.
Spoffish
a. (இழி.) ஆரவாரமான, இரைச்சல் உண்டு பண்ணுகிற.
Spoil
n. கொண்டி, போரில் கைப்பற்றிய திறை, ஆதாயம், ஆக்கநலம், முயற்சி விளைவான ஊதியம், சூறையாட்டு, அழிமதி, கழற்றியெறிந்த தோல், கழித்த சட்டை, விலங்குடலின் எச்சமிச்சம், அகழ்வின் எறிமண், செய்முயற்சியில் கேடடைந்த பொருள், தூர்வாங்கியெறிந்த வண்டல், ஆட்சிகைப்பற்றிய கட்சிக்குரியதாகக் கருதப்படும் பதவி ஆதாய நலம், ஐவர் சீட்டாட்ட வகையில் எவரும் ஐந்தில்-மூன்று கெலிப்பின்றி ஆட்டம் செல்லாய்விடல், (வினை.) கொள்ளையிடு, உடைமை பறி, வலிந்து கைப்பற்றி அல்லது திருடி இழக்கச் செய், உடையது இல்லாதாக்க, வறிதாக்கவிடு, கெடச் செய், பதனழியச் செய், பயன்படாததாக்கு, செல்லங்கொடுத்துக்கெடு, கெடு, அழிவுறு, சேதமுறு, (இழி.) உறுப்புக்கெடு, சொல்-ஆள் வகையில் ஒழித்துக்கட்டிவிடு.
Spoilage
n. சேதாரம், தொழிலிடைக் கெட்டுவிட்ட பொருள்.
Spoiled
-1 a. அழிந்த, கெட்ட.
Spoiled(2)
v. 'ஸ்பாயில்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Spoiler
n. கொள்ளையடிப்போர், கெடுப்பவர்.
Spoilfive
n. ஐவர் சீட்டாட்ட வகை.
Spoils
n. pl. கொள்ளைப்பொருள்கள், முயற்சியின் ஆதாயங்கள்.
Spoilsman
n. அரசியல் வாழ்க்கைல் ஆதாயந்தெடுபவர்.
Spoil-sport
n. விளையாட்டைக் கெடுப்பவர், பிறர் கேளிக்கைகளில் தலையிட்டுக் கெடுப்பவர், பிறர் இன்பங் கெடுப்பவர், தலையிடுபவர்.
Spoilt
v. 'ஸ்பாயில்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Spoke
-1 n. ஆரை, சக்கரத்தின் குறுக்குக் கை, இயக்காழி ஆரை, ஏணிப்பழு, இறக்கத்தில் சக்கர உருள்வு தடுக்கும் செருகுகோல், (வினை.) சக்கரம் முதலியவற்றிற்கு ஆரை இணைத்தமை, செருகுகோலால் சக்கரச் சுழல்வு தடு.
Spoke
-2 v. 'ஸ்பீக்' என்பதன் இறந்தகாலம்.
Spoke-bone
n. முன் கை எலும்பு.
Spoken
v. 'ஸ்பீக்' என்பதன் முடிவெச்சம்.
Spokeshave
n. இரு பிடியுள்ள வளைதள இழைப்புளி.
Spokesman
n. பேச்சுப்பாங்கான, சார்புரிமைப்பேச்சாளன்.
Spokewise
adv. பழுக்கள் போல, ஆரைகள் போல்.