English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Starting-gate
n. அகற்றுத் தவையில், குதிரைப்பந்தயத்தில் ஒட்டந் தொடங்கங் கணத்தில் அகற்றப்படவல்ல தடைவாயில்.
Starting-post
n. தலைக்கால், போட்டிப்பந்தய ஓட்டம் தொடங்குமிடம் குறித்த கம்பம்.
Starting-prices
n. தொடக்கநிலை மதிப்பு, குதிரையின் பந்தயத் தொடக்கநிலை வெற்றி தோல்வி வாய்ப்பு மதிப்பு.
Startle
v. திடுக்கிடுவி, திடுக்குறச் செய், திடீர் அதிர்ச்சியுறச் செய், வியப்பதிர்வுறச் செய், எதிர்பாராது மலைப்பதிர்ச்சியுறச் செய்.
Startler
n. திடுக்குறச் செய்பவர், திடுக்குறச் செய்வது, வியப்பு மலைப்பதிர்ச்சி தருவது.
Startling
a. வியப்பதிர்ச்சியூட்டுகிற, எதிர்பாரா அதிர்ச்சிதருகிற, வியப்பதிர்ச்சி தரவல்ல, எதிர்பாரா அதிர்ச்சி தரத்தக்க
Startlingly
adv. திடுக்குறும்படி, அதிர்ச்சியூட்டத்தக்கதாக.
Startup
n. திடீர்ப்பெருவாழ்வினர்.
Star-turn
n. ஆடல் பாடலரங்கில் முக்கியமான நிகழ்ச்சி.
Starvation
n. பட்டினி, பட்டினி கிடத்தல், பட்டினி போடுதல், பட்டினிச் சாவு, உணவின்றிவதைத்தல், உணவின்றி வருத்தல, பசிபட்டினி நிலை, நல்குரவு, மிகுதியான வறுமை, (பே-வ) பசியுறல், கடுந்துன்பம், கடுந்துன்ப முறுவித்தல், தணியா வேட்கை, உள வறுமை, அறிவுவறுமை, இல்லாநிலை, இல்லாநிலைப்படுத்தல், கோட்டையினுள் எதிரி ஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவித்தல்.
Starve
v. பட்டினியால் இற, பட்டினியிடு, பட்டினியிட்டுக்கொல், பட்டினிகிட, வறுமையுறு, பசியால் அழியச்செய், பசியால் அழி, கடு வேட்கையுறு, கடு வேட்கைப்படுத்து, குளிர் முதலியவற்றால் கடுந்துன்பமுறுவி, மிக மோசமான நிலைக்கு உட்படுத்து, இல்லா நிலையிலிரு, இல்லா நிலைப்படுத்து, உள வறுமைப்பட, உள வறுமையூட்டு, அறிவு வறுமைப்படு, அறிவு வறுமைப்படுத்து, அரணக எதிரிஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவி.
Starveling
n. பட்டினி கிடப்பவர், பற்றாக்குறை உணவுடையவர், உணவில்லாது அவதிப்படும் விலங்கு, பற்றாக்குறை உணவால் அவதியுறும் உயிர், (பெ.) பட்டினி கிடக்கிற, பற்றாக்குறை உணவுடைய.
Star-wheel
n. தள்ளு சக்கரம்.
Stasis
n. (மரு.) குருதியோட்ட நிறுத்தம்.
Statable
a. கூறுதற்குரிய, அறிவிக்கக்கூடிய, வகுத்துரைக்கத்தக்க.
State
-1 n. நிலை, நிலைமை, அமைவுநிலை, நிலையமைதி, இருப்பமைதி, சூழுறவுநிலை, வாழ்க்கைநிலை, படிநிலை, இயற்கூறு, வாழ்க்கைப்படிநிலை, மதிப்புநிலை, படிவரிசை, உயர்தகுதி, ஆடம்பரம், உயர்வீறமைதி, ஆட்சியின அரசு, நாட்டரசு, தனியரசுநாடு, நாடு, கூட்டரசுத் தனியுறுப்பு, அமெரிக்க வட
State
-2 v. கூறு, வகுத்துரை, வாக்குமூலமாகத் தெரிவி, எழுத்து வழி அறிவி, குறிப்பிடு, விவரமாகக் குறிப்பிடு, உறுதியாகக் கூறு, வரையறுத்துக்கூறு, (கண.) வகைதொகையாக எடுத்துக்காட்டு.
Stated
a. குறிப்பிட்ட, முன்கூறப்பட்ட, குறித்துரைக்கப் பட்ட, வரையறுத்துரைக்கப்பட்ட.
Statedly
adv. அறிவித்தபடி, தெரிவித்த முறையில், வரையறுத்தவாறே.
Stateless
a. நாடற்ற, நாட்டுக் குடியுரிமை எதுவும் பெற்றிராத.