English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stock-jobber
n. பங்குக்கள ஆதாய வேட்டைக்காரர்.
Stock-jobbery
n. பங்குக்கள ஆதாயவேட்டை, பங்குக்களஆதாய வேட்டை வாணிகம்.
Stockless
a. கையிருப்பற்ற, அடிக்கட்டையற்ற.
Stocklist
n. பங்குக்கள விலைப்பட்டி, பங்குக்கள விலைப்பட்டி வௌதயிடும் பருவ இதழ்.
Stockman
n. கால்நடைக் காவலாளர்.
Stock-market
n. பங்குமாற்று வாணிகக்களம், பங்கு மாற்று வாணிகம்.
Stock-owl
n. பெரிய ஆந்தை வகை.
Stock-pile
n. மூலப்பொரட் சரக்குச் சேகரம், முட்டுப்பாட்டுக் கலத்தில் மூலப்பொருளுக்ககாச் சேகரித்த செய்பொருள் குவை, (வினை.) மூலப்பொருட் சரக்குச் சேகரம் செய்.
Stock-piling
n. மூலப்பொருட் சரக்குச் சேகரிப்பு, முட்டுப் பாட்டுக் காலத்தில் மூலப்பொருளுக்காகப் கழிந்த செய் பொருள்களைச் சேகரித்தல்.
Stock-pot
n. கொதிசாற்றுக்கலம், கொதிசாறு சமைக்கும் கலம்.
Stockrider
n. பரிமேலாயர், ஆஸ்திரேலிய வழக்கில் குதிரை மீதிவர்ந்து திறந்த வௌதகளில் கால்நடைகளைக் காத்துப் பேணுபவர்.
Stocks,n pl.
கப்பல் தள நிலவர மரச்சட்டம், தொழுமரம், முற்காலத்தில் கைகால் செருகிவைத்துப் பொருத்தித் தண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு பிளவான தொளை மரச்சட்டம், பொதுநிதி.
Stock-still
a. சிறிதும் அசைவற்ற நிலையில் உள்ள, (வினையடை.) சிறிதும் அசைவற்ற நிலையில்.
Stock-taking
n. இருப்புக்கட்டுதல், கையிருப்புக்கணிப்பு, கையிருப்புக் கணக்கு மதிப்பீடு.
Stock-whip
n. குறுங்கைக் கசை, குறுகிய கைப்பிடியும் நீண்ட வாரும் கொண்ட ஆயர் சவுக்கு, குறுங்கைச் சவுக்கு.
Stocky, stuggy
பருத்துக் குட்டையான, குறுங்கட்டுடலுடைய, குட்டையாகவும் உறுதியாகவும் அமைந்த.
Stockyard
n. கால்நடைப் பட்டி, கால்நடைக் கொட்டில் முற்றம்.
Stodge
n. வலுச்சாப்பாடு, பேராசைப் பெருந்தீனியர், (வினை.) பேராவலோடு உண்.
Stodgy
a. திணிப்புற்ற, கொழுப்புற்ற, மந்தமான.
Stoep
n. முகப்புத் தாழ்வாரம்.