English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stipulate
-2 a. (தாவ.) இலையடிச் செதில்களையுடைய.
Stipulated
-1 a. வரையறுத்து ஒப்புக்கொண்ட.
Stipulation
-1 n. ஒப்பந்தம், வரையுறுஉ.
Stipulation
-2 n. (தாவ.) இலையடிச்செதில் அமைதல், இலையடிச் செதில்களின் ஒழுங்கமைவு, இலையடிச் செதில்களின் கட்டமைப்பு.
Stipule
n. இலையடிச் செதில், இலைக்காம்பின் அடிப்புற இலை வடிவ உறுப்பு.
Stir
n. அசைவு, சிற்றதிர்வு, அலைவு, சிற்றுலைவு, படர்அலையதிர்வு, சலசலப்பு, கலக்கம், கிளர்ச்சி, எழுச்சி, பரபரப்பு, தூண்டுதல், செயல்விரைவு, கிளறுதல், கிண்டுதல், (வினை.) அசை, அசையச்செய், அலைவுறு, அதிர்வுறு, சலசலப்புறு, அலைவி, ஆடுவி,கலைவுறு, நகரு, கலைவுறுத்து, பெயர்வுறு, அடிபெயர்த்துவை, இடம் பெயர்த்துவை, செல், ஏகு, திரி, நடமாடு, கலக்கு, கலக்கி மேலெழச், கலங்குவி, கிண்டு, கிளறிவிடு, கிளறித்தூண்டு, தூண்டிஇயக்கு, கிளர்ந்தெழு, படுக்கை விட்டகல், கிளர்ச்சியூட்டு, செயல்விரைவுபடுத்து, கலைவி, உலைவி, உணர்ச்சி கிளறு.
Stirabout
n. கஞ்சி, கூழ், ஆரவாரக்காரர், குழப்பமும் சந்தடியும் உண்டாக்குபவர், (பெ.) விரைந்து திரிகிற, விரைசெயலார்ந்த, விரை ஆரவாரமான, குழப்பமும் சந்தடியும் உண்டாக்குகிற.
Stirpiculture
n. தனித்தேர்ந்தெடுப்பு முறை இனப் பெருக்கம்.
Stirrer
n. கிளறு கரண்டி, கலகமுண்டாக்குபவர், குழப்புபவர்.
Stirring
n. கலக்குதல், கிளறுதல், விரைவதிர்வு, உணர்ச்சி தூண்டும் நிலை, (பெ.) கலக்குகிற, விரைவதிர்வுடைய, உணர்ச்சி தூண்டுகிற.
Stirrup
n. அடிக்கொளுவி, அங்கவடி, உதைவுபிடிப்பு.
Stirrup-bone
n. பால்குடி உயிரின் அங்கவடி வடிவ செவிச்சிற்றெழும்பு.
Stirrup-cup, stirrup-dram
n. புறப்பாட்டுக் குவளை, பரி ஏறி அமர்ந்தவர்க்கு அன்பளிப்பு இன்தேறற் குவளை.
Stitch
n. தையல், தைப்பு, ஒருதையல் ஈடு, தையலிழை, தையற்பாணி, புத்தகக் கட்டிட வேலையில் எல்லாக் வறுகளஞ் சேர்ந்த, ஒரு முழுநிறைத் தையலீடு, கந்தைத் துண்டு, கப்பல் பாய்த்துணுக்கு, விலாக்குத்தல் நோய், உண்டவுடன் ஓடுவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குத்துவலி, (வினை.) தை, தையல் போடு, தைத்திணை, தையலால் அணி செய், வளைத்துத் தையலிட்டுப் பொதிவு செய்.
Stitch-craft
n. தையற்கலை.
Stitching-horse
n. சேணத்தையல் வேலைக்கான பொருளைத் தாங்கி நிற்கும் பற்றுச்சட்டம்.
Stitch-wheel
n. தொளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டுவாய்ச் சக்கரம்.
Stitchwort
n. விலாக் குத்துநோய்க்கு மருந்துச் செடிவகை.
Stithy
n. கொல்லன் பட்டை, உலைக்களம்.