English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Strawy
a. வைக்கோலாலான, வைக்கோல் போன்ற.
Straw-yard
n. வைமுற்றம், கால்நடைகளுக்காக வைக்கோல் தூவப்பட்ட முற்றம்.
Stray
n. அனாதைக் கால்நடை, திரிவிலங்கு, உடையவரற்ற, விலங்கு, திக்கற்றவர், இருப்பிடமற்றவர், அனாதைக்குழந்தை, கவனிப்பாரற்ற பிள்ளை, கேட்பாரற்ற பொருள், மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள், (பெ.) சுற்றித்திரிகிற, குறிக்கோளின்றி அலைகிற, சிதறலான, பரவிய, இடைவிட்டு நிகழ்கிற, விட்டுவிட்டு நிகழ்கிற, அவ்வப்போது நிகழ்கிற, அவ்வப்போது காணப்படுகிற, அவ்வப்போது வருகிற, எதிர்பாராது நிகழ்கிற, (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ, இடத்தைவிட்டு விலகிப்போ, வழிதவறிப் போ, சுற்றித்திரி, அலைந்துதிரி, நெறிகெட்டு அலை, நடத்தை கெட்டு அலை, ஒழுக்கப்பாதை தவறி நட.
Strays
n. pl. வானொலித்துறை இடைத்தடங்கலொலி.
Strchness
n. சரி நுட்பப் பண்பு, ஆசார நுணுக்கத் தன்மை.
Streak
n. கீற்று, நீண்டு மெலிந்த ஒழுங்கற்ற கோடு, ஔதவரை, ஔதநிற வரி, மின்வரி, விளிம்பொளி வரி, நிறத்தால் வேறு பிரித்தறியக்கூடிய விளிம்பு, வண்ணக்கோடு, பின்னணியிலிருந்து நிறவேறுபாடுடைய கோடு, பளீரொளி, சிறு கூறு, சிறுவிளிம்புக் கூறு, (வினை.) வரிகள் இடு, நிறக்கீற்றுக்களிடு, வண்ண விளிம்பிட்டுக் காட்டு, மின்னல் பேல் விரைந்து செல்.
Streaked
a. கோடிட்ட, ஔதக் கோடிட்ட, வண்ணக் கோடுடைய, ஔதக்கோடு வாய்ந்த, சிறுகூறாகக் கலந்த.
Stream
n. ஓடை, சிற்றாறு, ஆறு, வௌளம், ஆற்றோட்டம், வௌளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர்.
Stream-anchor
n. இழுவை நங்கூரம், கப்பலை நில நோக்கி இழுக்கும்போது பயன்படும் சிறு நங்கூரம்.
Streamer
n. காற்றிற் பறக்குந் துகிற் கொடி, ஔதக்கதிர்வீச்சு, ஔதக்கதிர்க்கோடு, உலோக அரிப்பாளர்.
Stream-gold
n. நீரோட்டப் படுக்கைப் பொற்றுகள்.
Streaming
n. பாய்வு, ஒழுக்கு, பாய்வுப்போக்கு, கொடிபறத்தல், ஔதப்பாய்வு, (பெ.) பாய்ந்தோடுகிற, மிதந்தோடுகிற, வீசிப் பாய்கிற, நீரோட்டமுடைய, வழிந்தோடுகிற, காற்றில் வீசிப்பறக்கிற, வழந்தோடப்பெற்ற, ஔதப்பாய்வுடைய.
Streamline
n. இழைவரி, ஒழுகு நீர்மம், பின்பற்றும் இயல்தனக்கோடு, (வினை.) இழைவரியுடையதாக்கு, இழைவரி வடிவங்கொடு.
Streamling
n. சிற்றோடை, சிறு நீரோட்டம்.
Streamy
a. நீரோட்டம் நிறைந்த, நீரோடைகள் மலிந்த, நீரோட்டமாகப் பாய்கிற.
Street
n. தெரு, வீதி, பண்டை ரோமர்களின் கற்பாவிய பாட்டை, இடைவழி, இடைப்பிளவு, தரகர் குழு.
Streeted
a. தெருக்களுள்ள.
Streetful
n. தெருநிறை அளவு.
Street-room
n. தெருவிடம், தெருவின் இடவாய்ப்பு.