English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Streets
n. pl. பரத்தைமைத் தொழில்.
Street-sweeper
n. தோட்டி, தெருப்பெருக்குஞ் சுழல் பொறி.
Streetward
-2 a. தெரு நோக்கிய, (வினைடை.) தெருநோக்கி.
Street-ward
-1 n. தெருக் கண்காணிப்பாளர்.
Streipeless
a. கோடில்லாத.
Strength
n. வலிமை, ஆற்றல், உறுதி, உடலாற்றல், உடலுறுதி, வல்லமை நிலை, வலு அளவு, வலிவுத்தரம், வன்மைக்கூறு, தடுப்பாற்றல், மனத்திட்பம், வலு, ஊக்கம், வலிமை தருவது, வன்மையாக்குந் திறம், தொகையளவு, எண்மொத்தம், அடக்க எண் அளவு, வீத அளவு, மொத்தத்தில் வந்திருப்போர், வீத அளவு, வல்லிடம், அரண்.
Strengthen
v. வலுவூட்டு, வலிபுபடுத்து.
Strenuous
a. விடாமுயற்சியுள்ள, விரைவூக்கமுள்ள, ஆற்றலுடைய, வலுவான, சுறுசுறுப்பான, தளர்வற்ற, தளர்வுறாத, ஆர்வப் பற்றுறுதி வாய்ந்த.
Strenuously
adv. ஊக்கத்தோடு, விடாமுயற்சியுடன், விரைவூக்கமாக, சுறுசுறுப்பாக, தளர்வின்றி.
Strephon
n. ஆர்வக் காதலர்.
Strepitoso
adv. இசைக்குறிப்பு வகையில் உரத்த ஆரவாரத்துடன்.
Streptococcus
n. சங்கிலி நுண்மம், நுண்மப் பிளப்புக்குப் பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் நுண்மவகை.
Streptomycin
n. நுண்மங்களிலிருந்து கிடைக்கும் நுண்ம எதிர்ப்புப்பொருள்.
Stress
n. அழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.
Stressed
a. சொல்வகையில் விசையழுத்தமுடைய, அசை வகையில் விசையழுத்தம் பெற்ற, வற்புறுத்திக் கூறப்பட்ட.
Stressful
a. அழுத்தவிசையுடைய, அழுத்திக் கூறுகிற.
Stressless
a. அழுத்தவிசையற்ற.
Stretch
n. நீட்டுதல், நீட்டநிலை, நீட்டம், பற்றியிழுப்பு, வல்லிழுப்பு நிலை, விரிவுப்பாடு, விரிவியல்பு, ஓரம், கோடி, முனை, நெடுவௌத, இடையறவில்லா அகல் பரப்பு, காலநீடெல்லை, தாவெல்லை, ஒருதிசை நீடெல்லை, வீச்சளவு, முயற்சியின் ஒரு விடாமூச்சளவு, விடாத் தொடர் எல்லை, நேர்கட்டம், பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி, உச்ச எல்லை, ஆற்றலின் முழுநிறைவளவு, உயர்வு நவிற்சி மிகைப்பாடு, (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை, (வினை.) நீட்டு, நீள்வுறுத்து, பரப்பு, விரிவாக்கு, விரியச்செய், நேராக்கு, தொய்வு நீக்கு, நிமிர்த்து, நௌதவெடு, மடிப்பகற்று பற்றி இழு, இழுத்திறுலாக்கு, தசைநாண்களை, விறைப்பாக்க, வலித்திழு, நீட்டிக்கிடத்து, பரப்பி வை, முழுதுற நீட்டு, எட்டி நீட்டு, முழு விரிவுபடுத்து, மிகைப்படுத்து, சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து, நீள், குறிப்பிட்ட நீளமுடையதாயிரு, நிண்டுகிட, பரவுறு, குறிப்பிட்ட பரப்புடையதாயிரு, பரந்து கிட, உடல் நீட்டிக்கிட, நீளத்தக்கதாயிரு, விரியத்தக்கதாயிரு, நீளும் இயல்புடையதாயிரு, விரியும் இயல்புடையதாயிரு, நெகிழ்வாற்றலுடையதாயிரு, இழுத்துத் தொங்கவிடு, (இழி.) தூக்கிலிடு.