English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scald
-1 n. சுடுபுண், ஆவிப்பெருக்கம், (வினை.) பொள்ளவை, சுடுபுண் உண்டுபண்ணு, ஆவிப்பொக்குளம் உருவாக்கு, கொதி நிலைக்குச் சற்றுக்குறைவாகச் சூடாக்கு, கொதிநீர்விட்டுக் கழுவு.
Scald
-2 n. ஸ்காண்டினேவிய நாட்டுப் பாணர், பெரியோர் மீது பாட்டுக்கட்டிப் பாடும் மரபினர்.
Scalded
a. கொடு வெஞ்சூடாக்கப்பட்ட.
Scalding
n. பொள்ளவைப்பு, சுடுதல், (பெ.) கொடு வெஞ்சூடான.
Scaldino
n. இத்தாலிய நாட்ட வழக்கில் மண்தணல் தட்டு.
Scale
-1 n. செதிள, உரிவை, தொலி, தோல், உரிபகுதி, தோடு, வங்கு, பொருக்கு, உமி, நெற்று, சிம்பு, புரை, சிராய், படலம், இரும்பு மேலடைப்பளாம், ஊத்தை, பல்காறை, வேம்பாவின் உள்துரிசு, சிதிலலை, பூவடிச்சிதல், புரியிழை, சிதலிறகு, (வினை.) செதிள் நீக்கு, தொலி, தோலுரி, புறத்தோட
Scale
-2 n. சீரை, துலாத்தட்டு, (வினை.) நிறைகோலில் வைத்துநிறு, நிறுக்கப்பட்ட பொருள்வகையில் நிறைகோலில் குறிப்பிட்ட எடையைக் காட்டு.
Scale
-3 n. அளவுப்படி நிரை, சிறு அளவுக் கூறுகளின் வரிசை, ஏணிபோன்ற ஒழுங்கமைவு, தரவரிசைமுறை, (இசை.) சுரவரிசைப்பட்டி, (கண.) குறியீட்டுமுறையின் அடிப்படையான அளவுத்திட்டம், ஒப்புமை அளவு, வீதக்குறிப்பு, திணைப்படப் படி அளவு விழுக்காடு, அளவுகோல், மாத்திரைக்கோல், அளவுக்க
Scale-armour
n. செறிபாளப் போர்க்கவசம்.
Scale-board
n. நிலைக்கண்ணாடி-படம் முதலியவற்றின்பின்புற மென்மரப்பலகை.
Scale-borer
n. வேம்பாக்குழாய்களிலிருந்து துருப்பொருக்குகளை அகற்றுங் கருவி.
Scaled
a. செதிள்களையுடைய, செதிள்கள் நீக்கப்பட்ட.
Scale-fern
n. செதிள்களையுடைய சூரல் இனம்.
Scale-insect
n. செதிற்பூச்சி, செடிகளில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு கேடயம் போன்ற செதிளைச் சுரப்பிக்கும் பூச்சிவகை.
Scale-moss
n. செதிள்போன்ற இலைகளையுடைய பாசியொத்த செடிவகைகள.
Scalene
n. ஒவ்வாச்சிறை முக்கோணம், முதுகெலும்பையும் விலா எலும்புகளையும் இணைக்குந்தசை, (பெ.) ஒவ்வாச் சிறைகளையுடைய.
Scales
-1 n. pl. நிறைகோல், எடையளக்குங் கரவி, தராசுத் தட்டு.
Scales(2)
n. pl. (வான்.) துலாராசி.
Scalewinged
a. பூச்சியின் வகையில் செதிள்களால் மூடப்பட்ட நான்கு சிறகுகளையுடைய.