English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sung
v. 'சிங்' என்பதன் முடிவெச்ச வடிவம் முற்கால வழக்கில் 'சிங்' என்பதன் இறந்த கால வடிவம்.
Sun-glasses
n. வெயில்காப்புக் கண்ணாடி.
Sun-glow
n. ஞாயிற்றுப் பரிவேடம், கதிரொளி வட்டம்.
Sun-god
n. ஞாயிற்றிறை, செங்கதிர்த் தேவன்.
Sun-hat, sun-helmet
n. வெயில்காப்புத் தொப்பி.
Sunk
v. 'சிங்க்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று, முற்கால வழக்கில் 'சிங்க்' என்பதன் இறந்த கால வடிவம்.
Sunken
-1 a. ஆழ்ந்த, குழிந்த, குழிவிழுந்த, குழிபோலாழ்ந்த.
Sunken
-2 v. 'சிங்க்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Sunlight
n. வெயில, வெயிலொளி, பகலொளி.
Sunlike
a. ஞாயிறுபோன்ற, கதிரவன் போன்ற.
Sunlit
a. கதிரவன் ஔதயூட்டப்பட்ட, கதிரவனொளி தங்கு தடையின்றிப் படுகிற.
Sun-myth
n. ஞாயிற்றியக்கங்களை விளக்குவதாகக் கருதப்பட்ட பழமரபுக் கதைக்கூறு, ஞாயிற்றுச் சார்பான பழங்கதைத் தொகுதி.
Sunn
n. சணல், சடம்பு, குத்திரம்.
Sunna, Sunnah
இஸ்லாமிய மரபில் நபிநாயக வாய்மொழிப்பதிவாகக் கொள்ளப்படுங் கட்டளைச் சட்டம்.
Sunni, Sunnite
இஸ்லாமிய மரபுக் கிளையினர்.
Sunny
a. ஞாயிறு சார்ந்த, கதிரவனிடத்திலிருந்து வருகிற, ஞாயிறு போன்ற, கதிரவனொளி பரவிய, கதிரொளி வண்ணம் பெற்ற, ஞாயிற்றொளியால் வெது வெதுப்பூட்டப்பட்ட, பொன்னொளி பூத்த, புன்னகை பூத்த, இன்னொளி வீசுகிற, களையார்ந்த, ஔதபடர்ந்த, மகிழ்வார்ந்த, இன்பமார்ந்த, இன்களிவார்ந்த.
Sun-parious
n. கதிர் ஔதமாடம், கண்ணாடிச்சுவர்களும் பெரிய பலகனிகளுங்கொண்ட வெயில் வாய்ப்புக்கூடம்.
Sun-picture, sun-print
நிழற்படம்.