English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scowl
n. முகச்சுளிப்பு. சுண்டிய முகத்தோற்றம்,சீற்றம், சிடுசிடுத்த பார்வை, (வினை.) சிடுசிடுப்புக்கொள், சீற்றமுகங்காட்டு, முகஞ்சுளி.
Scowlingly
adv. கடுகடுப்புடன், சீற்றத்தோடு.
Scrabble
v. கிறுக்கித்தள்ளு, படபடத்துத் தேடித்தடவு, பரபரப்புடன் கொள்ளக் கைநீட்டித்தழாவு.
Scrag
n. ஒற்றைநாடியனாவர், மிக ஒல்லியானவர், எலும்புதோலானவர், ஒட்டிமெலிந்த விலங்கு, வாடலான தாவரம், தசை குறைந்த எலும்புத்துண்டு, ஆட்டுக்கழுத்திரைச்சி, ஆட்டிறைச்சியின் மோசமான கூறு, (வினை.) தூக்கிட்டுக்கொல், கழுத்தை நெரித்து வதை, கழுத்து நெரிப்புத் தண்டனை கொடு, உதைபந்தாட்டத்தில் கழுத்தைப்பிடித்து நிறுத்து.
Scragginess
n. ஒடுசல்லியான தன்மை.
Scraggy
a. ஒடுசல்லியான, ஒல்லியான, குறுக்கு மறுக்கான.
Scrakp-iron, scrap-metal
n. கழிப்பிரும்பு, மறு உருக்கீட்டிற்குப் பயன்படும் இரும்பு.
Scram
int. (பே-வ) போவௌதயே, அப்பாற்செல்.
Scramble
n. தொற்றி, ஏறுகை, பற்றிப்பிடித்து முன்னேறுகை, இறாஞ்சுகை, பற்றிப் பிடிப்புப்பேரவா, போட்டி, முந்து போராட்டம், மோட்டார் வௌளோட்ட வகை, (வினை.) தத்தித் தடவி ஏறு, தட்டித் தடவி முன்னேறு, இறாஞ்சு, மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை, நெருக்கியடித்துப்போட்டியிடு, பிடிவலி கூட்டிப்போராட, உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல், தட்டித் தடவிப் பொறுக்கு, தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி, முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Scrambling
a. தாறுமாறான, ஒழுங்கற்ற, குழப்பமான.
Scramblingly
adv. தாறுமாறாய்.
Scranny
a. (பே-வ) ஒல்லியான.
Scrap
-1 n. முறிவு துணுக்கு, ஓட்டை உடைசல், உலோகச் சிம்பு சீவல், சில்லறைப்பொருள், சேடம், உடைசல்படம், செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு, ஒட்டுப்படம், கோது, சக்கை, (வினை.) கழிவுகூளத்திற் சேர், கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு, சரக்குகள் வகையில் வழ
Scrap
-2 n. சண்டை. எதிர்பாராது தற்செயலாய் எழுந்த பூசல், (வினை.) எதிர்பாராது தற்செயலாகச் சச்சரவில் இறங்கு.
Scrap-book
n. வெட்டியொட்டற் புத்தகம்.
Scrapcake
n. மீன் பிண்ணாக்கு, மீன் சக்கைச் செறிவு.
Scrape
n. பிறாண்டல், உரசித்தேய்ப்பு, கறை தேய்தழிப்பு, சாயம் துடைத்தழிப்பு, குடைவு, உள்ளகழ்வு, எழுதுகோல் வகையில் இழுவை, உரசிழுவை, தேய்விழுவை, உராய்வியக்கம், அடி உராய்வு, வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை, பிறண்டொலி, தேய்ப்பொலி, உராய்வொலி, உரசிழுவை ஒலி, முயல்வகையில் பறித்த மண்குவியல், சிரைப்பு, தேய்வுரிவை, மென்தொலி, சிராய்ப்பு, உரசுபுண், இடர்ப்பாடு, (வினை.) பிறாண்டு, உரசித்தேய், முனைப்பகற்று, பரப்பின் புடைப்பழி, நிரப்பாக்கு, தேய்த்து வழவழப்பாக்கு, மெருகிடு, பளபளப்பாக்கு, துடைத்து அழி, துடைத்தகற்று, உரசித் தேய்வுறுவி, உரசிக் கறைப்படுத்து, உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு, உள்ளகழ், செதுக்கிக்குடை, பரபரவென்று இழுத்துக்கொண்டு செல், தேய்ப்பொலி உண்டுபண்ணு, உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு, கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு, இழுவை ஒலிசெய், உராய்வொலி செய், செதுக்கிச் செல், உராய்ந்துகொண்டு செல், உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல், சிறுகச் சிறுகத் திரட்டு, பிசுணித்தனம் பண்ணு.