English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sea
n. கடல், மாகடல், நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு, மாகடற்பகுதி, கடல்வளாகம், கடல்வழி, பெருநீர்ப் பரப்பு, கடல்போன்ற பேரேரி, உள்நாட்டுக் கடல், வேலை ஏற்றத்தாழ்வு நிலை, அலை ஏற்றத்தாழ்வு நிலை, கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு, கடல்போன்ற எல்லையற்ற பெருவௌத, கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவு,வேலை, பொங்கோதம், பேரலை, பெருங்கொந்தளிப்பு, (பெ.) கடலில் வாழ்கிற, கடலிற்பயன்படுத்தப்படுகிற, கடலிற் செல்கிற, கடலிற்குரிய, கடலருகிலுள்ள, கடலோரமான, கடல்போன்ற, கடலோடியான.
Sea-anchor
n. புயல் நங்கூரம்.
Sea-anemone
n. கடற்பஞ்சு, கடலினடியில் வாழும் மணியுருவ உயிரின வகை.
Sea-angel
n. சுறாமீன் வகை.
Sea-arrow
n. தூண்டில் இரையாகப் பயன்படும் நத்தைவகை.
Sea-bank
n. கடற்கரை மணல்மேடு, கடற்கரை, கடல்நீரைத் தடுத்து நிறுத்தக் கட்டிய செய்கரை.
Sea-barrow
n. மீன்வகை முட்டையோடு.
Sea-bat
n. நீண்டு பரந்தகன்ற துரப்புடைய மீன் இனம்.
Seabeach
n. கடலோர மணற்கரை, கடற்கரையில் மண்சரளையாலான செய்கரை.
Sea-bells
n. கடற்கரை அடம்பு இன முறுகுகொடி வகை.
Sea-belt
n. தட்டைத் தோல்போன்ற இலையுடைக் கடற்பாசிவகை.
Sea-biscuit
n. கப்பல் மாச்சில்லு.
Sea-blite
n. வாத்துக்கால் வடிவ இலைகள் கொண்ட உவர் சவப்பு நிலச் செடிவகை.
Sea-blubber
n. இழுதுமீன் வகை.
Sea-blue
a. கடல்நீல வண்ணமான.
Seaboard
n. கடற்கரை கடற்கரையோரப்பகுதி, கடலடுத்தநாடு.
Seaboat
n. கொந்தளிப்புக்கடல் மரக்கலம்.
Sea-borne
a. கடல்மூலமான, கப்பல்மூலமாக அனுப்பப்படுகிற.
Sea-bow
n. கடல்நீர்த் திவலைகளில் எழும் வானவில்போன்ற பிரதிபலிப்பு.