English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sea-breeze
n. கடற்காற்று, பகல்நேரத்தில் நிலத்தை நோக்கி வீசும் மென்காற்று.
Sea-chart
n. கடல் விளக்கவிவரப் படம்.
Sea-chest
n. கப்பலோட்டியின் பேழை.
Sea-cliff
n. கடலில் உருவாகும் செங்குத்துப்பாறை, கடலை நோக்கியுள்ள செங்குத்துப்பாறை.
Sea-cloth
n. நாடக மேடையில் கடற்கரை ஓவியத்திரை.
Sea-cock
n. கடற்பறவை வகை, மீன்வகை, கடல்நீரைக்கப்பலுக்குள் புகவிடக்கூடிய கப்பலின் பக்கத்தொளை.
Sea-cow
n. மிகப்பெரிய கடல் விலங்குவகை, கடற்சிங்கம்.
Sea-dace
n. ஐரோப்பிய கடல்மீன்வகை.
Sea-devil
n. கடற்பேய், கடல்மீன் வகை.
Sea-dog
n. கடல்நாய், கடல்மீன் வகை, எலிசபெத் அரசிகாலத்தில் விரி கடலோடி, கடற்கொள்ளைக்காரர்.
Sea-dotterel
n. தொகுதியாக வாழும் பறவை வகை.
Sea-dove
n. துடுப்பாகப் பயன்படும் குட்டை இறகுடைய வடகடற் பறவை வகை.
Sea-dragon
n. சிறு திமிங்கல வகை.
Seadrome
n. மிதவை வானுர்தித் தளம்.
Sea-duck
n. கடல்வாத்து வகை.
Sea-dust
n. கடற்றுகி, நெடுந்தொலை நிலப்பகுதியிலிருந்து வந்து கடலில் விழும் தூசி.
Sea-ear
n. கடற்சிப்பி,உணவிற்குரிய, காதுவடிவ சிப்பிவகை.
Sea-eel
n. பெரிய கடல்விலாங்கு வகை.