English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Seamanship
n. கடலாண்மை, கப்பல்செலுத்துங் கலை.
Sea-mark
n. கடல் இட விளக்கக்குறி, கலங்கரை விளக்கம் வகை, கப்பலோட்டிகளுக்கு வழிகாட்டும் முனைப்படையாளம்.
Sea-mat
n. பவளப்புழுவினம் அமைக்குந் தட்டைப் பாறை.
Seaming-lace, seam-lace
மூட்டுவாய் மறைப்புப் பின்னல்.
Sea-mouse
n. ஔதப்பிறக்கமுடைய கடற்புழு வகை.
Seam-presser
n. உழவுப்பரம்பு, உழுதபுலம் சமப்படுத்துங்கருவி, தையற்காரர் தேய்ப்புப்பெட்டி.
Seamstress
n. தையல் மடந்தை.
Seamy
a. தையல் மடிப்புவிளிம்பு தெரிகிற, மறுபுறஞ்சார்ந்த, கவர்ச்சி குன்றிய, மறைக்க விரும்புகிற.
Seance, sance
குழு அமர்விருக்கை, ஆய்வாராய்வுக்குழு அமர்வு, ஆவித் தொடர்பாய்வுக் குழுவிருக்கை, ஆவித் தொடர்புக் காட்சிக் குழு.
Sea-orb
n. உருளிமீன், உருளையாக உப்பிக்கொள்ளும் இயல்புடைய மீன்வகை.
Sea-owl
n. கடல்மீன்வகை, வயிற்றுப்புற உறிஞ்சு தகட்டினாற் பொருள்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் முட்கள் செறிந்த மீன்வகை.
Sea-pad
n. நட்சத்திர மீன.
Sea-pen
n. இறகுபோன்ற கடல்வாழ் உயிரினம்.
Sea-piece
n. இயற்கைக் கடற்காட்சி ஓவியம்.
Seapiet
n. செந்நிற அலகும் காலுமுடைய நீந்து கடற்பறவை வகை.
Sea-pig
n. திமிங்கில இனச் சிறு கடல்விலங்கு வகை.