English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sedilia
n. pl. இருக்கைகள், திருக்கோயிலிற் கீழிடைக்கூடத்தில் தென்சுவரோரமாக மேற்கட்டியிட்டும் மூவருக்கெனவும் ஒதுக்கப்ட்டுள்ள கற்பீடம்.
Sediment
n. படிவு, மண்டி, வண்டல்.
Sedimentary
a. மண்டியான, படிவியஷ்ன, வண்டலாகப் படிந்துருவான.
Sedimentation
n. வண்டற் படிவு, படிவியற் படுகை.
Sedition
n. ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு.
Seditious
a. ஆட்சி எதிர்ப்பான.
Seditiously
adv. ஆட்சி எதிர்ப்புக் குற்றமாக.
Seduc tion
n. தீ நெறியுய்ப்பு, கெடுப்பு, பழிவீழ்வு, தீநெறியுய்க்கப்படுதல், கெடுக்கும் ஆற்றல், பழியுய்க்குந் திறம், கவர்ச்சித்திறம், கற்பழிப்பு, கறிபிழப்பு, கறிபழக்கப்படுதல்.
Seduce
v. தீ நெறி உய், தவறான வழியில் தூண்டு, பழிக்கு இழு, குற்றஞ் செய்யத்தூண்டு, கற்பிழக்கச் செய், தூர்த்தையாக்கு, தூர்த்தனாக்கு.
Seducement
n. தீ நெறியுய்ப்பு, குற்றத் தூண்டுதல், பாவத்தில் நயமாக இழுத்து விடுதல், கற்பழிப்பு, ஒழுக்கக்கெடுப்பு.
Seducer
n. தீ நெறிப்படுத்துபவர், பாவவழிப்படுத்துபவர், கெடுப்பவர், கற்பழிப்பவர், ஒழுக்கங் கெடுப்பவர்.
Seducible
a. கெடுக்கப்படத்தக்க, எளிதில் தீநெறியில் உய்க்கப்படக்கூடிய.
Seducing
a. மருட்டித் தீவழியில் தூண்டுகிற, மசியூட்டும் கவர்ச்சியூட்டுகிற.
Seducingly
adv. நச்சுக் கவர்ச்சியோடு.
Seductive
a. கவர்ச்சிமிக்க, மருட்டுகின்ற, கெடுக்கிற.
Seductively
adv. மருட்சியூட்டும் வகையில்.
Seductiveness
n. மருட்சித்திறம், மிகுகவர்ச்சியாற்றல்.
Sedulity
n. ஆள்வினை, அயரா முயற்சி.
Sedulous
a. ஆள்வினையுடைய, அயரா விழிப்புடைய, விடாது தொடரப்பட்ட, விடா முயற்சியோடு செய்யப்படுகிற.
Sedulously
adv. விடாமுயற்சியோடு, ஓவாது, வருந்தி, வேண்டுமென்றே.