English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Topping
n. மேம்படுகை, உச்சநிலைப்பாடு, (பெயரடை) உச்சநிலைக்குரிய, தலைச்சிறந்த.
Topple
v. தள்ளாடி விழு, சீரழிந்து கெடு.
Tops
n. pl..முகப்பில் தகடுவேய்ந்த குமிழ்மாட்டிகள், மோட்டுப் புதைவிதி.
Top-sawyer
n. வாளறுப்பு மேலாளர், இரம்ப அறுப்புக்குழயில் மேல்நிலையில் உள்ள அறுப்போர், உயர்பதவியாளர், மேல்நிலையினர்.
Top-secret
n. பெரும் இரகசியம், உச்சமறை.
Top-soil
n. மெல்மண், மேற்பரப்பு மண்.
Top-soiling
n. மேல்மண் அகற்றீடு.
Top-stone
n. முகட்டுக்கல்.
Topsyturvification
n. தலைகீழாதல், தலைதடுமாற்றம்.
Topsyturvify
v. தலைகீழாக்கு.
Topsyturvy
n. தலைகீழ்நிலை, (பெயரடை) தலைமறிவான, (வினையடை) தலைகீழாக.
Topsyturvydom
n. தலைதடுமாற்ற நிலை.
Top-table
n. விருந்தகத்தில் தலைமை வரிசை.
Tor
n. குன்றம், கொடும்பாறை மேடு.
Torah
n. இறைவன் திருவுள்ள வௌதப்பாடு, மோசஸின் இறைநீதித்தொகுதி, விவிலியப் புதிய ஏற்பாட்டின் முழ்ல் ஐம்பிரிவுத் தொகுதி.
Torch
n. கைப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு, சுளுந்து, ஔதக்கம்பம், (வினை) பந்தங் காட்டு, பந்தத் துணைக்கொண்டு ஔதகாட்டு, பந்தத் துணைக்கொண்டு வழிகாட்டு.
Torch-bearer
n. பந்தமேந்தி, ஔதகாட்டி, வழிகாட்டி, முனைவர், புதுவழி முனைந்து பின்மரபினருக்கு வழிகாட்டுபவர், முன்னணித் தொண்டர், புத்தறிவு கொளுத்தியஹ்ர்.
Torch-fishing
n. இராப்பந்த மீன்வேட்டை, இரவிருளிற்பந்தத் துணைக்கொண்டு செய்யும் மீன்வேட்டை.
Torchon
n. கலத்துடைப்புத்துணி.
Torch-race
n. பந்த ஔத ஓட்டப் பந்தயம்.