English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Top-hole
a. (இழி) முதல்தரமான.
Topia
n. பளண்டை ரோமரிடையே இயல்நிலைக்காட்சி காட்டும் சுவர் அணியோவியம்.
Topiary
n. செடிக் கத்திரிப்புக் கலை, இயந்நிலச் சுவரோவியக் கலை.
Topical
a. தலைப்புச்சார்ந்த, அப்பொழுதைக் கவனத்திற்கு உரிய, (மரு) ஒருறுப்பை மட்டுந் தாக்குகிற.
Topknot
n. உச்சிக்கொண்டை, உச்சி இழைக்கச்சை மணி முடிச்சு.
Top-lantern, n.,
நடுப்பாய்மர உச்சிவிளக்கு.
Top-level
a. உச்சிநிலையான.
Top-line
a. தலைப்புவரியில் குறிக்கத்தக்க.
Top-liner
n. தலைப்புச் சிறப்புடையவர்.
Top-lofty
a. தற்செருக்குடைய.
Topman
n. வாளறுப்பு மேலாளர், மேலிருந்து வாளறுப்பவர், உயர்பதவியாளர், மேம்பட்ட பதவியாளர், (கப்) பாய்மர உச்சிக்காவலர்.
Topmost
a. முகட்டுச்சியிலுள்ள, உச்ச உயர்படியிலுள்ள, மீடியுயர்வான.
Topocaine, n.l
பல் மருத்துவர் துளைப்புநோவாற்று மருந்து.
Topographer
n. இடக்கிடக்கியல் ஆய்வாளர்.
Topographic, topographical
a. இடக்கிடப்பியல் சார்ந்த.
Topography
n. இடக்கிடப்பியல் ஆய்வுத்துறை, இடவியல்பு விளக்கவிவரம், (உள) உள்ளமைவுகாட்டும் புறவமைப்பு விளக்கப்படம்.
Toponymy
n. இடம்பெயர்களியல், ஊர்பேர்கள் ஆராய்ச்சி.
Topped
a. உச்சியாக உடைய, முகடாகக்கொண்ட.
Topper
n. உச்சநிலையாளர், உச்சநிலையது, உயர்பட்டுத் தொப்பி, (பே-வ) நல்லவர், நல்லது, பெண்டிர் தளர்மீ துடுப்பு.