English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tooling
n. இணைவரிக்கொத்து, கல்லில் இணைக்கோடுகளாகச் செதுக்கி அணிசெய்யும் முறை, புத்தகஓரச் சூட்டு வரிப் படிவ ஒப்பனை, காய்ச்சிய கருவிகளை அழுத்திப் புத்தக ஓரங்களிற் படிவங்களிட்டு ஒப்பனை செய்யும் முறை.
Tool-post, tool-rest
கடைசல் இயந்திரத்தில் வெட்டுக் கரவியின் பற்று கருவி அல்லது தாங்கு கருவி.
Toon
n. மரவேலைக்குரிய செம்மர வகை.
Toot
n. கீச்சொலி, ஊதொலி, (வினை) கொம்பூது, அலறு, மனக்குறையால் கதறு,
Tooth
n. பல், பல்லமைப்பு, பல்போன்ற பொருள், பல்போன்ற உறுப்பு, பல்போன்ற பகுதி, பற்கட்டமை, பல் பொருத்து, சக்கரவகையில் பற்கூறுகள் அமைவி, பல் வெட்டு, சக்கரப் பல்தொகுதியுல்ன் பல்தொகுதி பொருத்து.
Tooth-billed
a. பறவை வகையில் பல்லலகுடைய, பல் போலும் உமறுப்பார்ந்த அலகுடைய.
Tooth-brush
n. பற்குச்சி.
Toothed
a. பல்லமைந்த, பல்லமைப்புடைய, பல்விளிம்புடைய, பல் வரிசையமைந்த.
Toothful
n. சிறிதளவு தேறல், சிறு குடியளவு.
Toothing
n. பற்கூறிணைத்தல், பல்விளிம்பமைத்தல், பற்கூறிணைப்பு.
Tooth-paste
n. பல்விளக்கப் பசை.
Toothpick
n. பல்லீர்க்கு.
Toothsome
a. உண்ணுதற்கு இனிய.
Toothsomely
adv. உண்ணுதற்கு இனிதாக.
Tootle
v. மென்ழுழலொலி செய்.
Too-too
adv. மிகமிக, முற்றிலும்.