English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tonite
n. கடும் வெடிமருந்து.
Tonka bean tonka bean
n. மணவிதை வகை, பொடிக்குப் பயன்படும் விதை.
Tonnage
n. கண்டியெடையளவு, கண்டிக்கணக்களவு, பார அளவு, எடையளவு, சரக்கெடையளவு, வாணிகக் கப்பல்கள் வகையில் சரக்கேற்ற எடையளவு, சரக்கெடைக்கு ஏற்ற வரியளவு, எடைவீத வரி, எடைவீதக் கட்டணம்.
Tonnage-deck
n. கப்பலின் இரண்டாம் தள அடுக்கு.
Tonneau
n. பிறக்கறை, உந்துவண்டிகளில் பின்னிருக்கை தனியாயமைந்த பிற்கட்டுக் கூறு.
Tonner
n. குறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
Tonometer
n. குறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
Tonsil
n. அடிநாச் சதை, நாவடிக் கழலைகளில் ஒன்று.
Tonsillar
a. அடிநாச்சதை சார்ந்த.
Tonsillectomy
n. அடிநாச் சதை யறுவை.
Tonsillitis
n. அடிநா அழற்சி.
Tonsillotomy,
அடிநாச் சதை அறுவை.
Tonsure
n. கிறித்தவ திருடமத் துறவியர்க்குரிய தலைநடுவட்ட மழிப்பு, துறவியர் தலைநடுவட்ட மழிப்புவினை, தலைநடுவடட மழிப்புப்பகுதி, (வினை) மண்டை மழி, தலைநடுவட்டம் மழி.
Tontine, n.,
கடையுரிமைசக்கடன் கொடை, கடன்பங்கு கொடுத்தவரில் மறையுந்தோறும் பிறர் பங்க மிகும் கடனீட்டுமுறை.
Too
adv. கூடவே, உடனாக, மட்டின்மிகையாக, தகா மிகையாக, மிகுதியாக, மிகளம்.
Took
v. 'டேக்' என்பதன் இறந்த காலம்.
Tool
n. கருவி, கைத்துணைப்பொறி, இயந்திரக்கருவி, இயந்திரஞ் செய்வதற்குரிய கருவி, செய்பொறி அல்லது இயந்திரம், கருவியாகப் பயன்படும் பொருள், கையாள், மற்றொருவர், கைக்கருவியாகப் பயன்படுபவர், ஏமாளி, அச்சுரு வகை, (வினை) கருவிகொண்டு வேலைசெய், கல் கொத்து, உளியால் கல் செதுக்கு, புத்தகக் கட்டட வகையில் ஓரங்களைச் சூட்டுவரிப் படிவங்களால் அணிசெய், (இழி) ஊர்தியை மெல்ல இயக்கு, ஊர்திவகையில் மெல்ல ஓடு, சாவதானமாகச் செல்.
Tooler
n. கருவிசெய்பவர், கற்றச்சன் பேருளி.
Tool-holder
n. கடைசல் பிடிப்பமைவு, கருவியின் கைப்பிடி.