English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Toned
a. தொனியுடைய, செவ்வி வாய்ந்த, கருமை சிறிதே கலந்த.
Tone-deaf
a. சுரச்செவிடான, இசைநயமுணரமாட்டாத.
Toneless
a. தொனியற்ற, கிளர்ச்சியற்ற, உயிர்ச்செவ்வியற்ற, தனித்திறமற்ற, சுதியற்ற.
Tonemw
n. (மொழி) தொனிமம்.
Tone-poem
n. கவிதைக்கருத்தமைவு இசைநிகழ்ச்சி.
Tong
n. சீனத்தொழிற் குழுமம், சீன மறைமுறைச் சங்கம்.
Tongue
n. நா, நாக்கு, நாக்கிறைச்சி, மொழி, பேச்சு, பேச்சுத்திறம், நாவன்மை, பேசும் இயல்பு, தொங்கிதழ், நா வடிவப்பொருள், நெருப்பின் பொழுந்து, நா வடிவ உறுப்பு, மணியின் அடிப்புக்கோல், தொங்கிதழ்க்கூறு, நாவைப் போற் செயலாற்றும் பொருள் நாவைப்போற் செயலாற்றும் பகுதி, நாவைப்போற் செயலாற்றும் உறுப்பு, சுவையறியமைவு, பேசும் அமைவு, பேச்சுவாயில், பேச்சுச்சார்பு நிலையாளர், சார்பு கருத்துத் தெரிவிப்பவர், சார்ப்பில் கருத்து வௌதப்படுத்துவது, (வினை) நாவைப் பயன்படுத்து, நக்கியியக்கு, இசைக்கருவியை நாவால் இயக்கு, தொடு.
Tongue-bit
n. குதிரைக் கடிவாளவாய்க் கம்பி.
Tonguebone
n. வளைந்த நாவடி எலும்பு.
Tongueless
a. நாக்கற்ற, பேச்சடங்கிய.
Tonguetacked
a. பேசமுடியாத, தெற்றுநாவுடைய.
Tongue-tie
n. தெற்று நா, நாக்குக் குறையால் ஏற்படும் பேச்சுத்தடை, நா உறுப்பின் இயக்கத்தைத் தடுக்குஞ் சிற நரம்பால் விளையும் பேச்சுத்தடை.
Tongue-tied
a. பேச்சடங்கிய, பேசமுடியாத.
Tonic
n. நன்மருந்து, உரமருந்து, சத்து மருந்து, (இசை) சுதிக்கட்டை., உயிர்ச்சுரம், இசைத்துணை ஒலி, (பெயரடை) தொனி சார்ந்த, விறைப்பூட்டுகிற, செறிவூட்டுகிற, அடர்த்தி,மிகுதியாக்குகிற, நலமூட்டுகிற, சரியான செவ்வியூட்டுகிற, (மரு) உரமூட்டுகிற, வலிமை பெருக்குகிற, (இசை) சுதிக்கட்டை சார்ந்த.
Tonicity
n. தொனி, உரமூட்டடுந் தன்மை, தசை நெகிழ்வு நலம்.
Tonight
n. இன்றிரவு, (வினையடை) இன்றிரவில்.
Tonish
a. நடப்புநயம் வாய்ந்த.