English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Top
-1 n. உச்சி, முகடு, மோடு, மேற்பரப்பு, மூடி, கொடு முடி, மலையுச்சி, சிகரம்,மண்டை, தலையுச்சி, முடியுச்சி, ஏட்டின் தலைப்பக்கம், ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு, வட்டரங்டக மோடு, ஊர்தி மோடு, உந்துகல இயந்திர மேல்மூடி, ஊர்தி உயர் நெம்பு இணைப்பு, தட்டு மேல் மூடி, க
Top, mast
உச்சப் பாய்மரம், மேற்பாய்மரம், கீழ்ப்பாய் மஜ்த்திற்கு அடுத்து மேல் உள்ள பாய்மரம்.
Topazolite
n. மஞ்சள் ஒண்மணிக்கல் வகை.
Top-boot
n. மோட்டுப் புதைமிதி, நீண்ட பூட்சு.
Topcoat
n. மேற்சட்டை, உடுப்புகளுக்கு மேலே அணியுஞ் சட்டை.
Top-dress
v. மோட்டெருவிடு, எருவிட்டு உழுவதற்குப் பதிலாக மண்பரப்பின் மீதே எருவிடு.
Top-dressing
n. மோட்டெரு, பரப்பிவிடும் எரு, மோட்டெருவீடு, உரமிட்டு உழுதற்குப் பதிலாக மண் பரப்புமீதே எருவிடல், மேலீடான செயல், நுனிப்புல் மேய்வு.
Tope
-1 n. சிற சுறாமீன் வகை.
Tope
-3 n. புத்ததூபி, கூம்புமாடம்.
Tope
-4 v. மட்டுமீறிக் குடி.
Topectomy
n. காது முதலியவற்றின் வகையில் தொங்கிதழ் அறுவை.
Toper
n. மிடாக்குடியன், பழங்குடியன்.
Topflight
a. மிகச் சிறந்த, தலைசிறந்த, முதல்தரமான.
Top-gallant
n. இரண்டாவது உச்சிப்பாய்மரம், இரண்டாவது உச்சப்பாய்.
Toph
n. கீல்வாத வகை, பற்சந்து வாதம், ஊளைச்சதை நோய்.
Top-hamper
n. சிறு கப்பற் பாய்மரக் கயிற்றுத் தொகுதி, மேல்தள மட்டிலாப்பளு நிலை.
Top-heavy
a. தலைப்புக் கனமிக்க, குடைகவிழத்தக்க, திட்டவகையில் மட்டுமீறிய செலிவனமுடைய, மட்டில் குடிவெறி மயக்கமுடைய.
Tophet
n. எருசேலத்தில் பழைய மனிதப் பலியீட்டிடம், எறிகுப்பையிடம், நரகம்.