English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tragic, tragical
துன்பியல் நாடகஞ் சார்ந்த, துயர்நிறைந்த, பெருவருத்தந் தருகிற, வாழ்விறுதிக்குரிய, வரும் கடுந்துயர் முடிவு சுட்டிய.
Tragically
adv. அவலரமாய், வருந்தத்தக்க முறையில், பின் வ இடரின் முன் குறிப்பாக.
Tragicomedy
n. இன்பியல் துன்பியல் கலவை நாடகம், இன்பியல் முடிவுடைய துன்பியல் நாடகம்.
Tragicomic, tragicomical
a. இன்பதுன்பக் கலவை நாடகஞ் சார்ந்த, இன்பதுன்பக் கலவையான.
Tragopan
n. கொம்புபோன்ற முனைப்புடைய பகட்டு வண்ணக் கோழிவகை.
Trail
adj. [TA]பின்னுக்கு தல்லு
Trailer
n. நெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
Trailer
இணைப்புப் பெட்டி க்ஷீ இணைப்பு வண்டி
Trailing
n. இழுத்துச்செல்கை, தடம் பின்பற்றுகை, நீள் தொங்கல், நெடுநீளமாகப் பின்செல்கை, படர்வு (பெயரடை) இழுத்துச் செல்கிற, தவழ்கிற, தொங்குகிற, படர்கிற.
Train
-2 n. திமிங்கில நெய்.
Train;-band
n. (வர) முற்கால லண்டன் நப்ர்க் காவற் படைப் பிரிவு.
Train-bearer
n. பின்தானையர், ஆடைத் தொங்கலேந்தி.
Trained
a. பயிற்றுவிக்கப்பட்ட, திறமைபெற்றுள்ள, தேர்ந்த, உழையர் வரிசையினையுடைய.
Trainer
n. பயிற்சியாசிரியர்,. பந்தயங்கட்குப் பயிற்சி தருபவர்.
Train-ferry
n. புகைவண்டியைக் கடற்பகுதிமீது கடத்திவிடுங் கப்பல்.
Training-bit
n. சண்டிக்குதிரை வாய்ப்பூட்டு.
Training-college
n. ஆசிரியப் பயிற்சிப் கல்லுரி, பயிற்சிக் கல்லுரி.