English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Training-school
n. ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, பயிற்சிப்பள்ளி.
Training-ship
n. கடற்படைப் பயிற்சி நாவாய்.
Trainless
a. தொடர்ச்சியற்ற, ஊர்தியற்ற, இருப்பூர்தி இல்லாத.
Train-mile
n. இரயில் மைல், இரயிலோட்டத் தொலைவு அலகு.
Train-oil
n. திமிநெய், திமிங்கிலக் கொழுப்பெண்ணெய்.
Traior
n. துரோகி, காட்டிக் கொடுப்பவன், இனப்பகைவன்.
Traiorous
a. துரோகமான, மீறியெதிர்க்கிற, நம்பிக்கை மோசஞ் செய்கிற, கடமை எறிந்து நடக்கிற, நட்புக்கேடான, நன்றிக்கேடான.
Trait
n. தனிக்கூறு, தோற்றக்கூறு, சாயற்கூறு, படத்தின் பண்புத்திறம், பழக்கவழக்க வகையில் தனிக்கோட்டம், பண்பின் தனித்திறக்கூறு.
Traitress, n.,
காட்டிக்கொடுப்பவள், சதிகாரி.
Traject
v. கடந்து இட்டுச்செல், கடந்து கொண்டுசெல், கடக்கச் செய், கடந்து அனுப்பு, இடம் பெயர்த்தனுப்பு.
Traject
-1 n. கடவு, கடத்தல், பரிசல் கடவுத்துறை, இடமாற்றம்.
Trajection
n. உந்தீடு, தள்ளிவிட்டனுப்புதல், உளத்தில் உந்துதடப் பதிவீடு.
Trajectory, n.,
விசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
Tram
-1 n. அமிழ் தண்டூர்தி, பொதுவீதிகளில் அமிழ்தண்டவாளத்தின் மீது செல்லும் உந்துகல ஊர்தி, அமிழ் தண்டவாளப் பாட்டை, அமிழ்தண்டவாளம், சுரங்டகச் சரக்கேற்று வண்டி, (வினை) அமிர்தண்டூர்தியிற் செல், அமிழ் தண்டூர்தியிற் கொண்டு செல்.
Tram
-2 n. ஈரிழைப் பட்டு நுல்.
Tram
-3 n. நீள்வட்ட வரை கருவி.
Tram
-4 n. இயந்திரத்தில் இசைவிழைவுப் பொறியமைவு.
Tram-car, n.,
அமிழ் தண்டூர்தி, டிராம் வண்டி.
Tram-line
n. அமிழ்தண்டூர்திப்பாட்டை, அமிழ்தண்ட வாளப் பாட்டை.