English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tread-wheel
n. மிதி செக்குருளை.
Treamp
n. மிதிப்பொலி, கால்மிதித்து நடக்குமோசை, புதைமிதியோசை, குதிரைக் குளம்பொலி, கடுமிதிநடை, கால் நடப்புப் பயணம், மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு, மண்வாரிக் கால்மிதித் தகடு, பனிமிதிக்காப்புத்தகடு, தெருச்சுற்றி, பாட்டைச்சுற்றி, நாடுசுற்றி, வேலைதேடிச் சுற்றி, நாடோ டி, கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி, தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு, (வினை) மிதி, மிதித்து நட, காலழுத்தி நட, கால்நடையாகவே கட, வேலையின்றித் திரி, தெருச்சுற்றியாய் வாழ், (வினையடை) உரத்த காலடி ஓசையுடன்.
Treason
n. அரசெதரிர்ப்புக் குற்றம், இராசத் துரோகம், கீழறுப்பு வேலை, நட்புக்கொலை, நம்பிக்கை மோசம்.
Treasonable
a. இராசத் துரோகக் குற்றஞ்சார்ந்த.
Treason-felony
n. இரசைக் கவிழ்க்கச் செயல்.
Treasonous
a. இராசத் துரோகமான.
Treasure
n. அரும்பொருட் குவை, செல்வம், புதையல், அரும்பொருள், (வினை) செல்வமெனப் போற்று, மதிப்புடைய தாய் வைத்துப் பாராட்டு, சேமித்துப் போற்றி வை.
Treasure-city
n. (விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம்.
Treasure-house
n. பண்டாரம், அரும்பொருட் களஞ்சியம்.
Treasurer
n. கருவூலத்தார், பொருளாளர்.
Treasurership
n. கருவூலப் பொறுப்பாளர் பதவி, கருவூலப் பொறுப்பாளர் நிலை, பொருளாளர்.
Treasure-trove
n. புதையல், படுபொருள்.
Treasury
n. கருவூலம், பண்டாரம், கருவூல மனை, பண்டாரக் களம், கருவூலத்துறை, அரசுப் பொதுவருவாய்த்துறையரங்கம்.
Treat
n. இன்ப விருந்து, இன்பந் தருஞ் செய்தி, மகிழ்ச்சியனா பொழுதுபோக்கு, விருந்துபசாரம், உபசரிப்பு விருந்துணவு வழங்கீடு, வழங்கீட்டுணவு, (வினை) நடந்து, தொடர்பு கொண்டு நடந்துகொள், சார்பாக நடந்துகொள், பாவி, பாவித்து நடத்து, ஆள்வகையில் மருத்துவம் பார், நோய்ப்பட்ட உறுபட்பு வகையியல் மருத்துவப் பண்டுவஞ் செய், செய்முறைப்படுத்து, கையாளு, கலந்து செயல்முறையூட்டுவி, வேதிமுறைப்படுத்து, கொண்டு பதப்படுத்து, கொண்டு தேர்வுமுறை செய், தேர்வுமுறையிற் செயற்படுத்து, விருந்து உபசாரஞ் செய், உபசரித்து விருந்தளி, தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்கு, தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்குவி, தன்செலவில் உணவு-நேரப்போக்கு முதலிய வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்துதவு, ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்து, பேரஞ்செய், குறித்து வாதிடு, குறித்துப்பேசு, குறித்து எழுது, குறித்து வருணித்துரை, கலையுருப்படுத்திக்காட்டு, கலை சார்ந்த பண்பூட்டிக்காட்டு, கலைத்துறையில் தீட்டிக் காட்டு, இலக்கியப் பண்பு கையாளு, இலக்கியப் பண்பிழைவித்துக் காட்டு, இலக்கிய வகையில் பொருளாக விரித்துரை.
Treatable
a. ஒப்பந்தப் பேச்சு நடத்தத்தக்க, செய்முறை செய்யத்தக்க, நடத்தத்தக்க, செய்முறை செய்யத்தக்க, நடத்தத்தக்க, பதப்படுத்தத்தக்க, வாதிக்கத்தக்க.
Treater
n. நடத்துபவர், பதப்படுத்துபவர், கையாளுபவர்.
Treating
n. நடத்துகை, கலந்து செயற்படுத்துகை, உணவு முதலியன தன்செலவில் கொடுத்தல், பேரஞ்செய்தல்.
Treatise
n. ஆய்வுக் கட்டுரை.
Treatment
n. நடத்துதல், நடத்துமுறை, மருத்துவ் பண்டுவம், கலை வகையில் தீடடிக் காட்டும் முறை, வேதிமுறைச்செயற்பாடு.
Treaty
n. ஒப்பந்தம், நேச உடன்படிக்கை, கூட்டுறவு ஏற்பாடு, கூட்டு ஏற்பாடு.