English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trimmer
n. ஆடை சீராக்குவோன், நடுநிலையாளர், கத்தரிப்புக் கருவி வகை, விறகு தாங்கும் அணைப்புவிட்டக் கட்டை.
Trimming
n. கத்தரிப்பு, செவ்விதாக்குதல்.
Trimmings
n. ஓர ஒப்பனைத் தொங்கல் ஓர ஒப்பனை.
Trimness
n. நல்லொழுக்கு, நல்வரிசை, நற்றுய்மை, நற்பொழிவு.
Trimorphism
n. (உயி,தாவ,இய,) மூவுருத்திறம், மூன்று, தௌதவான உருவங்கிளல் தோன்றுதல்.
Trimorphous
a. (உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌதவான உருவங்கள்ட வழிப்படுகிற.
Trin
n. ஓரீற்று முப்பிறப்பு, மூவிரட்டை.
Trine
n. (வான்) கோள் விரிகோண இடைவு, இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை, (பெயரடை) மும்மடியான., மும்மடங்கான, முக்கூறான, முப்பகுதியான.
Trinervate
a. மூன்று நரம்புகளையுடைய.
Trinitarian
n. இறை மூவொருமைக் கோட்பாட்டாளர்.
Trinitarianism
n. இறை மூவொருமைக்கோட்பாடு.
Trinitrotoluene, trinitrotoluol
n. பெருவிசை வெடி மருந்து வகை.
Trinity
n. மும்மை, மூன்றன் தொகுதி, மும்மூர்த்தம், கலைத்துறை மூவொருமைக் குறிப்படிவு.
Trinket
n. சிற்றணி, சிறு நகை, வேடிக்கைச் சிறுக்கம்.
Trinketry
n. சிறுநகைத் தொகுதி, சிறு அணிமணித் தொகுதி.
Trinodal
a. (உள்,தாவ) மூன்று மூட்டுக் கணுக்களையுடைய.
Trinomial
a. தொகை வகைவிரிவான.
Trinomialism
n. தொகை வகை விரிப் பாகுபாடு.