English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Triplication
n. முப்படியாக்கம, முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி.
Triplicature
n. முப்படியாக்கம்.
Triplice
n. முக்கூட்டு ஒப்பந்தம்.
Triplicity
n. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை.
Tripod
n. முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம்.
Tripoli
n. தேய்ப்புக் கல்,
Tripos
n. கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகச் சிறப்புச் பட்டத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியல், நன்மதிப்புப் பட்டத் தேர்வில் வெற்றிபெற்றவர்.
Tripper
n. இன்னுலாச் செல்பவர், குதித்து நடனமாடுபவர், காலை வாரிவிடுபவர்.
Tripping
n. குதிநடை, குதிநடனம், இடறுவித்தல், இடறல், (பெயரடை) குதிநடையிடுகிற, குதிநடனமாகிற, இடறுவிக்கிற., இடறுகிற.
Triptane
n. விமானத்துக்குரிய ஆற்றல்மிக்க எரிபொருள்.
Tripudiate
v. குதித்துக்கூத்தாடு, மகிழ்ச்சி ஆரவாரஞ் செய்.
Trireme
n. மூவரித்தோணி, பண்டைக் கிரேக்கரிடையே மூவரிசைத் துடுப்புகளையுடைய போர்க்கப்பரல்.
Trisagion
n. கீழைத் திருச்சபை வழக்கில் முத்துதிப் பாடல்.
Trisect
v. முக்கூறாக்கு.,
Trisection
n. முக்கூறாக்கம்.
Trisector
n. முப்பாற்பாகுபாடு செய்பவர், முக்கூறாக்குபவர்.
Trisectrix,
கோணத்தை முப்பாற் பாகுபாடு செய்யும் சமன்பாட்டு வளைவரைகோடு.
Trismus
n. வாய்க்கட்டு நோய்.
Tristful
a. வாய்க்கட்டு நோய்.