English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tannin
n. பதத் துவர், நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள்.
Tanning company
தோல் பதனீட்டுக் குழுமம் க்ஷீ நிறுவனம்
Tanning,n.,
தோல் பதனீடு தோல் பதனிடுந் தொழில்.
Tanrec
n. புழுவுணி, மடகாஸ்கர் தீபவிற்குரிய புழுப்பூச்சியுண்ணும் பால்குடி உயிர்வகை.
Tansy
n. ஆயிரந்தழைப்பூண்டு.
Tantalization
n. ஆவல்காட்டி ஏய்ப்பு, ஏங்கவைப்பு, தொடர்ந்து நீடித்த ஏமாற்றம்.
Tantalize
v. ஆவல்காட்டி ஏய், எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏன்றச் செய், ஏங்கவை, காட்டிக்காட்டி மறை.
Tantalum
n. வெம்மம், வெப்பத்தினால் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாத வௌளை உலோகத் தினம வகை.
Tantalus
-1 n. வானிறை செல்வன், கிரேக்க புராணமரபில் தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமலும் பழங்கள் இருந்து தின்னமுடியாமலும் தண்டிக்கப்பட்டவன்.
Tantalus
-2 n. நாரையினப் பறவைவகை, ஏங்குநிலைக் குடி கலப்பேழை, கண்ணுக்குத் தெரிந்தும் கிடைக்க முடியாதபடி வடிதேறற் கலங்கள் பூட்டி வைக்கப்பட்ட நிலையறைச்சட்டம்.
Tantalus-cup
n. மாய ஏங்குருச் சாடி, தாடையளவு உறிஞ்சு தாழ்கவிகைக் குழாய் பொருத்தப்பெற்ற மணி உருவமைந்த நீருறிஞ்சிக்குழாய்த் தத்துவத்தை விளக்கு விளையாட்டுக் கலம்.
Tantamount
a. சரி ஒப்பான, ஒப்பமைவாயுள்ள, உடனொப்பான.
Tantar a
n. அடுத்தடுத்த எக்காள முழக்கம், தொடர்ந்த கொம்பு முழக்கம்.
Tantivy
n. கூவிளி, வேட்டைக் கூக்குரல், விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல், வேகப்பாய்வு, தாவு குதி, (பெயரடை) விரைவான, வேகமான, (வினை) பாய்ந்து செல், பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு, (வினையடை) விரைவாக, வேகமாக,
Tantra
n. தெய்வ பூசனைக்குரிய மந்திரதந்திரங்கூறு, ஏடு, விதி, சடங்கு.
Tantrism
n. தந்திர சாத்திரக் கோட்பாடு.
Tantrist
n. தந்திர சாத்திரக் கோட்பாளர், தந்தி சாத்திர முறை பின்பற்றுவர், தந்திர சாத்திர ஆர்வலர்.
Tan-yard
n. பதனீட்டுச்சாலை, தோல் பதனீட்டகம்.
Taoism
n. தாவ் நெறி, சீன மெய்விளக்கியலாரான லாவ்-தசே என்பாரின் சமயக் கோட்பாடு.