English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tautology
n. கூறியது கூறல், ஒரு பொருட்சொல்லடுக்கு.
Tautophony
n. வந்த ஒலியே திரும்பவருதல்.
Tauus
n. இடப வான்மனை, வைகாசி வீடு.
Tavern
n. அருந்தகம், உணவு குடி-வழக்கம் பொதுவிடுதி.
Tavern
அருந்தகம், பொது விடுதி
Taw
-1 n. கோலி விளையாட்டு, கோலி விளையாட்டுக் களவரம்பு, கோலிட.
Taw
-2 v. வெண்தோல் பதனிடு, பட்டைப்பதச் சாறின்றி உப்புப்படிகார நீரிலிட்டுத் தோய்வித்துத தோற்பதஞ் செய்.
Tawd, riness
வெற்றுப் புறப்பகட்டு, போலிப் பகட்டுடைமை.
Tawdrily
adv. வெறும் பகட்டாக.
Tawdry
n. போலிப் பகட்டுப்பொருள், தகுதியற்ற பகட்டணி ஒப்பணைப் பண்பு, (பெயரடை) வெறும் பகட்டான, உள்ளீடற்ற, போலித் தோற்றமுடைய, தகுதியற்ற வெறும் பகட்டணி பூண்ட.
Tawer
n. தோல் வெண் பதனீட்டாளர்.
Tawery
n. தோல் வெண்பதனீட்டகம், தோல் வெண்பதனீட்டுத் தொழில்.
Tawniness
n. பழுப்பு நிறம்.
Tawny
a. பழுப்பு மஞ்சளான, தோல் பதனீட்டு நிறமான.
Tawsm, tawse
தெறிவார், குழந்தைகளை அடிக்கும் பிளவுத்தோல் வார்.
Tax
n. வரி, திறை, கடுஞ்சுமை, பெரும் பாரம், தாங்க முடியாத் தொல்லை, பெருங்கட்டம், துயர்க்கடமைச்சுமை, (வினை வரி விதி, வரி மதிப்பிடு, தாங்க முடியா நிலைப்படுத்து, வரி விதிப்பிற்குரிய ஆள் பதிவுசெய், கடும்பளுச் சமந்து, வற்புறுத்திக் கோரு, வற்புறுத்திப் பெறு, வலிந்து செயலாற்றுவி, குற்றஞ் சாட்டு, (சட்) இசைவளிப்பது அல்லது மறுப்பது முன்னிட்டு மதிப்பினங்களை ஆய்வுசெய்.
Taxability
n. வரி விதிக்கத்தக்க தன்மை.
Taxable
a. வரிவிதிக்கத்க்க.
Taxableness
n. வரி விதிக்கத்தக்க நிலையுடைமை.