English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Task-force
n. வேலைக்காரப்படை, சிறப்புக்கடமைப்படை தனிப் பொறுப்பளிக்கப்பட்ட படைப்பிரிவு.
Taskmaster
n. பணி ஏவுநர், எடுபிடி மேலாளர்.
Task-mistress
n. பணியிறைவி,. எடுபிடிப் பிராட்டி.
Tasmanian
n. டாஸ்மோனியா தீவில் வாழ்பவர், (பெயரடை) டாஸ்மோனியா தீவினைச் சார்ந்த.
Tass
-1 n. சோவியத் ஒன்றியத் தந்தி நிறுவனம்.
Tass
-2 n. குடிகலம், குடிவகைச் சிறிதளவு, சாராயமடக்களவு.
Tassel
n. மெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி, தொங்கற் குஞ்சம், தொப்பி இழைச்சூட்டு, தாவரக் கதிரிழைச் சூட்டு, சோளவகைக் கதிர்க்குஞ்சம், சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை, ஆடைச்சரிகைப் பட்டை, (வினை) குஞ்சம் அமை, ஒப்பனைத் தொங்கலமை, தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று, தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு.
Tastable
a. சுவைக்கத்தக்க.
Taste
n. சுவை, நாச்சுவை, உணவுச் சுவை, நாவுணர்வு, சுவையுணர்வு, சுவைத்திற உணர்வு, சுவை நுகர்வு, சுவைக் கூறு, சுவை நுட்பம், சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு, சுவைமாதிரி, சுவைத் துணுக்கு, சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு, சிறிதளவு, விருப்பம், நாட்டம், ஈடுபாடு, தனியவா, பற்றார்வம், விருப்பார்வம், அழகுணர்வு, கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு, நயநுட்ப உணர்வு, சுவைநயப்பாங்கு, நயநாகரிகப் பாங்கு, (வினை) சுவைபார், சுவைகாண், சுவைநுகர், சுவைமாதிரி காண், சுவைமாதிரி கொள், சுவைத்திறம் நுகர், சிறிது உட்கொள், இனிது துய்,. அனுபவி, உணவு வகையில் சுவையுடையதாயிரு, சுவைக் கூறுடையதாயிரு, சுவைச் சார்புடையதாயிரு, சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
Tasteful.
a. சுவைநயமார்ந்த, உணவு வகையில் நன்கு சுவைக்கத்தக்க சிறப்புடைய, பொருள்வகையில் இனிய நய நலமுடைய, சுவைத்திறமிக்க, ஆள்வகையில் சுவையுணர்வுத் திறமுடைய.
Tastefully
adv. சுவையுணர்வுடன், சுவை நயமுடைய தாய், நயநல உணர்வுடன், நயநல முடையதாய்.
Tastefulness
n. சுவையுடைமை.
Taster
n. சுவைத் தேர்வாளர், ஏட்டுத்தரங் காண்பவா, முன்னுணியர்,சுவைக்கலம், மதுவின் சுவை பார்ப்போரால் பயன்படுத்தப்பெறும் சிறு மதுக்கிண்ணம், சுவைத் துணுக்கூரி, பாலாடைக் கட்டியினின்றும் சிறு மாதிரித் துணுக்கு எடுக்கப் பயன்படுங் கருவி.
Tastily
adv. சுவையுணர்வுத் திறத்துடன், சுவைநல மிக்கதாக.
Tasty
a. சுவையான, நறுஞ்சுவையுடைய, நயநலமிக்க.
Tation
n. பங்கீடு, உணவு, முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பஙட்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத் திட்ட அளவுக் கூறு,. மணளிகை, விறகு-துணி, முதலிய பொருள்களில் ஆள்வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய், பொருள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
Tatter
n. கந்தல், தொங்கல் கிழிசல் கீற்று, கிழிசல் தாள் துண்டு, (வினை) கந்தலாகக் கிழி, கந்தலாகு.
Tatterdemaltion
n. கந்தலாண்டி, கந்தலாடையன்.