English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tarnation
n. படுசாபம் உறுதல்.
Tarnish
n. கறை, வடு, குறை, மேல்மாசு, கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம், (வினை) ஔதமழுங்குவி, ஔதர்வு குறையச்செய், கறைப்படுத்து, வண்ணங்கெடு, ஒண்மையிழ, கறைப்படு, நிறம் மங்கு.
Taro
n. சேம்பினக் கிழங்குவகை.
Taroc, tarot
முற்காலச் சீட்டு, முன்பு வழக்கிலிருந்த ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுச்சீட்டுகளுள் ஒன்று, முற்காலச் சீட்டாட்டம், ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுவைத்து ஆடும் ஆட்டம்.
Tarpan
n. தார்த்தாரி பகுதிக்குரிய காட்டுக்குதிரை.
Tarpaul,in
ககித்தான், காரெண்ணெய்ப் பதமிட்ட நீர்க்காப்புடைய முரட்டுத் துணிவகை, க கித்தான் மேற்கட்டி, கருங்கித்தான் திரைச்சீலை, கருங்கித்தான் தொப்பி, (பழ) கடலோடி.
Tarpeian rock
n. (வர) உருளிப்பாறை, பண்டை ரோமரிடையே குற்றவாளிகளைக் கொண்டு உருட்டித் தள்ளிவிடுவதற்குரிய கொடும்பாறை.
Tarpon
n. கடல்வேட்டைக்கு இலக்காகும் அமெரிக்க பெருமீன் வகை.
Tarradiddle
n. பொய், புழுகு.
Tarragon
n. நறுமணப்பொருள்வகை.
Tarragona
n. ஸ்பானியநாட்டு மதுவகை.
Tarrass
n. எரிமலைக் காரை, சீமைக்காரையாக முன் பயன்படுத்தப்பட்ட எரிமலைக்குழம்புக் பொருள்.
Tarrock
n. கடற்பறவை வகை, கடற்பறவை வகையின் குஞ்சு.
Tarry
-1 a. காரெண்ணெய் சார்ந்த, கீலெண்ணெய் போன்ற, கீல்பூசிய.
Tarry
-2 v. தங்கியிரு, காத்திரு, வரவு காத்தாமை, தோன்றச் சுணங்கு,
Tarsal
a. கணைக்காலெழும்பு சார்ந்த, கணைக்கால் சார்ந்த.
Tarsia
n. பல்வண்ண ஒட்டிணைப்பு மரவேலைப்பாடு.
Tarsier
n. பெருவிழியுடைய சிறு தேவாங்குவகை.
Tarsus
n. கணைக்கால் எலும்பு, பறவைக்கால் கீழ்பகுதி, (பூச்) கீழ்க்கால் கடைப்பகுதி, கண்ணிமை ஒட்டுத்தசை.
Tart
-1 n. பொதியப்பம், பழங்கள் உட்பொதித்த பண்ணியம், (பே-வ) கிறுக்கி, வேசி.