English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tardenoisean
a. (தொல்) இடைக் கற்காலத்திற்குரிய.
Tardigrade
n. மெல்ல நகரும் உயிர்வகை, (பெயரடை) மெதுநடையுடைய.
Tardily
adv. மசணையாய், மெதர்தனமாய், தாமதமாய்.
Tardinness
n. மசணைத்தன்மை, மடிமை, மெத்தனம்,
Tardo
a. மெதுவான, (வினையடை) மெதுவாக.
Tardy
a. மசணையான, மெத்தனமான, மெல்ல நகருகிற, தாமதமான, அசட்டைத்தனமான., பின்தங்குகிற, தயங்குகின்ற.
Tare
-1 n. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புதர்ச்செடி வகை.
Tare
-2 n. சரக்குப்பெட்டியின் வெறும் பெட்டியடை, உந்தூர்தியின் எரிபொருள் இணையாத் தனி எடை, (வேதி) பொருள் எடையீட்டில் எடைக்கல எடைமானம். (வினை) பெட்டி எடை உறுதிசெய், வெற்றடை காண், தனியெடை கணி,
Targe
n. பரிசை, சிறுகேடயம்.
Target
n. குறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம்,
Target-card
n. குறியிலக்கு வட்ட அட்டை.
Targum
n. எபிரேய மறையின் பழமையான அரமேயிக் பொழிப்புரைகளுள் ஒன்று.
Targumic
a. பழைய ஏற்பாட்டின் அரமேயிக் வடிவம் பற்றிய.
Tariff
n. காப்புவரி, ஏற்றுவரி, இறக்குமதிச் சுங்கவரி, காப்புவரிக் கட்டணப்பட்டி, ஏற்றுமதி இறக்குமதி வரிக்கான சடடமுறை, ஏற்றுமதி இறக்குமதிச் சரக்கு வகைகளுக்கான வரிச்சட்டம், (வினை) காப்பு வரி விதி, காப்பு வஹீஹீவஹீக்காஹீன பொருள்விலை மதிப்புச் செய்.
Tarlatan
n. மென்துகில் வகை.
Tarmac
n. விமானதள ஓடுபாதைக் காரெண்ணெய்க் கும்மாளம், பாட்டை போடுவதற்குரிய சாம்பற்கசடுகலந்தம கீல்கலவை.
Tarmacadam
n. காலெண்ணெய்க் கும்மாயம் பாட்டை போடுவதற்குரிய கற்கூளமும் சாம்பற்கசடு கலந்த கீல் கலவை, (வினை) கீல்ட்டு மூடு.
Tarn
n. நெடுஞ்சுனை, மலைமீதுள்ள சிற்றேரி.