English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tattersalls
n. லண்டன் மாநகரக் குதிரைச் சந்தை.
Tatting
n. ஓரப் பின்னற் குஞ்சவேலை.
Tattle
n. கதைப் பேச்சு, கோளுரை, (வினை) வம்பள, பிதற்று, சோம்பேறிப் பேச்சுப்பேசு,.
Tattler
-1 n. வம்பளப்பாளர், பொருத்தமின்றிப் பேசுவோர், மணற்புறப் பறவை வகை.
Tattoo
-1 n. படை அந்திமுரசு, இராணுவ இரவுக்காட்சி, (வினை) விரல் தாளமிட்டுச் சோம்பியிரு.
Tattoo
-2 n. பச்சை குத்தல், (வினை) பச்சை குத்திக்கொள்.
Tattoo
-3 n. மட்டக்குதிரை.
Tatty
n. தட்டி, இலாமிச்சைவேர்த் தடுக்கு.
Tau
n. 'டீ' என்னும் கிரேக்க எழுத்து, 'டீ'என்னும் எழுத்து வடிவத்தையுடைய மீன்வகை,.
Tauchnitz
n. ஐரோப்பாக்கண்டப் பிரயாணிகளிடையே பெருவழக்கான பிரிட்டிஷ் அமெரிக்க நுல் வளியீட்டு வரிசன் ஏடு.
Taught
v. 'டீச்' என்பதன் இறந்தகாலம்.
Taunt
-1 n. இடித்துரை, பழித்துரை, (வினை) பழி, குற்றங்கூறு, குத்திப்பேசு, இடித்துரை, திட்டு, வெறுப்புடன் வசவுகூறு.
Taunt
-2 a. பாய்மர வகையில் உயர்ந்த, நெடிய.
Taunting
a. குற்றங்கூறுகிற, பழித்துரைக்கிற.
Tauntingly
adv. கடும் பழிப்பாக.
Taurine
a. காளை போன்ற எருத்தினை ஒத்த, ஆன்விடை சார்ந்த, இடப் வான்மனைக்குரிய.
Tauromachy
n. மாட்டுப்போர், காளைமாட்டுப்போர்.
Taut
a. விறைப்பான, கயிறு வகையில் கட்டிறுக்கமான, நெகிழ்வற்ற, கப்பல் வகையில் நல்ல நிலையில் உள்ள.
Tauten
v. கயிறு வகையில் கட்டிறுக்கமாக்கு.
Tautological
a. பயனில் அடுக்கான, கூறியது கூறுகிற.