English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tea-fight
n. (பே-வ) தேநீர் விருந்து.
Tea-garden
n. இன்பத்தோட்ட வளாகம்.
Tea-gown
n. வீட்டில் பெண்டிர் மாலை நேர மெல்லாடை.
Teague
n. (இழி) அயர்லாந்து நாட்டவர்.
Tea-kettle
n. தேநீர்க் கெண்டி, தேநீர்க் கொதிகலம்.
Teal
n. குறுவடிவ நன்னீர் வாத்துவகை.
Tea-leaf
n. தேயிலை, தளந் துடைக்கப் பயன்படும் தேயிலை சக்கை.இ
Team
n. கூட்டணி, ஒருங்கு ஒரு தரப்பாக ஆடும் விளையாட்டுக் குழுமம், ஒருதரப்பு ஆட்டக்குழு, குடும்பு, ஒருங்கிணைவான ழிலாளர் இணைகுழு, பிணையல், ஒன்றாக நுப்த்தில் பிணைக்கப்படும் விலங்கு தொகுதி, அணி வரிசை, ஒருங்கு பறக்கும் பறவைகளில் இணைகூட்டு வரிசை, (பே-வ) கலப்பை இழுப்புச்சங்கிலி (பே-வ)மூ சங்கிலி, (வினை) குடும்பினுக்கு வேலையளி, தொழிலாளர், குழுவின் தொழிற் குத்தகையொத்த குடும்பன் வாயிலாகக் குழுவுக்கு வேலையமர்த்திக்கொடு, பிணையலிற் குதிரையினை ஒருங்கு பூட்டு, குதிரைகளை நுகத்திற் பூட்டு.
Teamer
n. குதிரைப் பிணயைல் ஓட்டி, ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர், குடும்பன், தொழிலாளர் இணைகுழுவின் குத்தகையேற்ற கண்காணி.
Team-spir-it
n. கூட்டணி மனப்பான்மை, கூட்டொருமையுணர்வு.
Teamster
n. குதிரைப் பிணையல் ஓட்டி, ஏரில் கட்டிய குதிரைகளை ஓட்டுபவர், கூட்டணி முதல்வர்.
Teamwise
adv. பிணையலாக, விலங்குகள் வகையில் பிணையலாகப் பிணைக்கப்பட்டு, பிணைக்குழு பிணைக்குழுவாக.
Team-work
n. கூட்டணி முயற்சி, இணைகூட்டுவேலை ஒன்றுபட்ட ஒத்துழைப்பு.
Tea-party
n. தேநீர் விருந்து.
Tea-plant
n. தேயிலைச் செடி.
Tea-pot
n. தேநீர்க் கெண்டி.
Teapoy
n. முக்காலி, சிறுமேசை.
Tear
-1 n. கிழிவு, கீறுதல், கிழிசல், கீறல், பொத்தல், (இழி) வேகப் பாய்ச்சல், (வினை) கிழி, கிழியச்செய், பிளவுறச் செய், கிழத்து உருவாக்கு. கிழித்தெடு, பிய்த்திழு, பற்றியிழு,. வெட்டியிழு, இழுத்துப்பறி, பறி, பறித்தெடு, சூர்ந்தெடு, இடித்துத் தப்ர், சின்னாபின்னாக்கு,