English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tea-set
n. தேநீர் வீருந்துகலத் தொகுதி.
Teasing
n. தொந்தரவு செய்தல்.
Tea-stall
தேநீர் நிலையகம், தேநீரகம்
Teat
n. முலைக்காம்பு, விலங்கின் மருக்கீற்று.
Tea-table
n. தேநீர் மேசை.
Teataceology
n. சிப்பி நுல், சிப்பி-சிப்பியோட்டாய்வுத்துறை.
Teated
a. முலைக்காம்புள்ள.
Teaurn
n. தேநீர்க் கொதிகலம்.
Techcicolar
n. திரைப்படத் துறையில் வண்ண நிழற்பட முறை.
Technicality
n. தொழில்நுட்பம், துறைநுட்பக்கூறு, துறைநுட்ப வேறுபாடு, துறைமரபு, துறை வழக்கு, பரிபாடை.
Technics
n. pl. தனித்துறை மரபுகள், தொழில் நுட்பக் கூறுகள், துறை நுணுக்க மரபுகள், துறைச் சொற்கள், துறை நுணுக்கப் பாணிகள், தனிச் செய்முறைத் திறங்கள், தொழில்துறை முறைகள், தொழில்துறை நுணுக்கங்கள்.
Technique
n. உத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம்.
Technocracy
n. தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாடு, சமூகத்தின் பொதுநலனுக்காக நாட்டின் தொழில்வளத்தைத் தொழில் நுணுக்கந் தெரிந்தவர்களநடத்த வேண்டுமென்று நடத்த வேண்டுமென்று 1ஹீ30-இல் ஏற்பட்ட கொள்கை.
Technocrat
n. தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்.
Technolater
n. துறைநுணுக்கப் புதுமையார்வலர்.
Technolatry
n. துறைநுணுக்கப் புதுப்பொறியார்வம்.
Technology
n. தொழில்நுட்ப ஆய்வுநுல், தொழில் துறை விஞ்ஞானம், தொழில்நுணுக்கத் துறை, தொழில் நுணுக்கப் பயிற்சி, தொழில் நுணுக்கப் பயிற்சி, தொழில் நுணுக்கத்துறைச் சொல் தொகுதி, மனித இன ஒப்பீட்டுக் கலைவளர்ச்சி ஆய்வுநுல்.
Techy
a. எரிடிந்துவிழுகிற.
Tectology
n. கட்டமைவியல் நுல், உயிரியைத் தனி உயிர்மங்களின் கூட்டமைவாக ஆஸ்ளூம் உயிரியல் துறை.