English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tectonic
a. கட்டமைவுக்குரிய, கட்டுமானஞ் சார்ந்த, (மண்) பாறை அமைப்புவகையில் சிதைவினால் ஏற்படும் மாறுதல் காரணமான.
Tectonics
n. pl. அழகுக் கட்டுமானக் கலை, கட்டிடங்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை, கட்டமைவழகுக் கலை, கருவி கலப் பொருள்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை.
Tectorial
a. மேற்பரப்பு பொதிவுருவான, பொதிவுறை வடிவான.
Tectrices
n. pl. மூடிறக்கை, பக்க இறகுப்ள் வால் முதலியவற்றினை மூடும் இறகுகள்.
Ted
v. புல்-வைக்கோல் முதலியவற்றின் வகையில் உலருவதற்காகப் புரட்டிப் போடு.
Teddyy bear
n. பொம்மைக் கரடி.
TeDeum
n. காலைத் துதிப்பாடல்.
Tedious
a. மனச் சோர்வூட்டுகிற, உளச் சலிப்பூட்டுகிற., முசிவூட்டுகிற.
Tedium
n. மனச்சோர்வு, உளச்சலிப்பு, முசிவு.
Tee
-1 n. 'டி'என்னும் எழுத்து, 'டி'என்னும் எழுத்துவடிவப் பொருள், 'டி' எழுத்துவடிவக் குழாய்.
Tee
-2 n. எறிவாட்டடம்-முடப்பந்தாட்ம்-பனிக்கற் சறுக்காட்டம் ஆகிய விளையாட்டு வகைகளில் எய்குறி இலக்கு, தடை ஏதுமற்ற குழிப்பந்தாட்டத் தொடக்கப் பந்தடி இடம், பந்தடி மேடை, பந்து வைத்தடிக்கும் சிறு மணல் மேடை, பந்தடியிடச் சும்மாடு, பந்து வைத்தடிக்க உதவும் மரம்-இரப்பர்
Tee
-3 n. அணிகுடை முகடு, பொன்முலாம் பூசப்பட்ட உச்சி மீதுள்ள குடைவடிவக் கோபுர முகட்டொப்பனை.
Teem
-1 v. இனவளமுற்றிரு, பெருக்கமுற்றிரு, மொய்த்தரு, வளம் பொலிவுற்றிரு, பொங்கிழியும் நிறைவனம் பெற்றிரு., (பழ) ஈனு.
Teem
-2 v. கவிழ்த்துக் கொட்டு, கொட்.டி வறிதாக்கு., முழுதும் வௌதயே ஊற்றிவிடு.
Teen
n. pl. பதின்மூன்று முதல் பத்தொன்பது வரையுள்ள வயதுக்குரிய ஆண்டுகள்.
Teen
-1 n. பதின்மூன்று முழ்ற் பத்தொன்பது வரை வயது, பதின்மூன்று முதற் பத்தொன்பதுவரை வயதுடையவர், (பெயரடை) பதின்மூன்று முழ்ல் பத்தொன்பதுவரை வயதுள்ள.
Teen
-2 n. (பழ) வருத்தம், துன்பம், இடையூறு, கேடு.
Teenager
n. பதின்மூன்று முதல் பத்தொன்பதுவரை வயதுடையவர்.
Teeny
a. குழந்தை வழக்கில் மிகச்சிறிய.
Teeth
n. pl. 'டூத்' என்பதன் பன்மை.