English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tear
-2 n. கண்ணீர், சொட்டு, பிசின் துணி, வீழ்துளி, துணி போன்ற பொருள்.
Tearaway
a. வேகமாகச் செல்கிற, மும்முரமாகப் பாய்கிற.
Tear-duct
n. கண்ணீர் நரம்புக்கால், கண்ணீர் நரம்பிழை.
Tearful
a. கண்ணீர் சிந்துகிற, அழுகிற, வருத்தந் தருகிற.
Tearfully
adv. கஷ்ங்கிய கண்ணுடன், அழுகையுடன், இரங்கத்தக்க நிலையில்.
Tearfulness
n. அழுகை, கண்ணீருங் கம்பலையான நிலை, வருத்தந்தரும் நிலை.
Tear-gas
n. கண்ணீர்ப் புகை.
Tear-gland
n. கண்ணீர்ச் சுரப்பி.
Tearing
n. கிழித்தல், பாய்தல், (பெயரடை) கிழிக்கிற, பிய்க்கிற, பாய்கிற, வேகமான, மூர்க்கமான, திணற அடிக்கிற.
Tearless
a. கண்ணீரற்ற, வருத்தமற்ற, கண்ணீர் வற்றிய.
Tea-rose
n. மான்களின் கண்களுக்கடியிலுள்ள மெழுகு போன்ற பொருள் ஊறுவிக்குஞ் சுரப்பி.
Tea-rose
n. தேநீர் மணந்தரும் ரோசா வகை, ரோசாமலர் வகை.
Tear-sheel
n. கண்ணீர்ப்புகைக் குண்டு.
Tear-stained
a. கண்ணீர் படிந்த.
Teary
a. கண்ணீர் சிந்துகிற, கண்ணீர் ததும்புகிற கஷ்ங்கிய கண்களையுடைய, அழுகிற, அழுகிற இயல்புடைய.
Tease
n. அலக்கழிப்பவர், நையாண்டிசெய்பவர், நச்சுப்படுத்தல், நையாண்டி, குமைப்பு, அலக்கழிப்பு, (வினை) நச்சுப்படுத்து, சிறு குறும்புகள் செய்து தொல்லைகொடு, குமை, நையாண்டி செய்து தொந்தரை கொடு, அலக்கழி, தொல்லைப்படுத்தி வேண்டு, செய்யும்படி தொல்லைகொடு, குமை, நையாண்டி செய்து தொந்தரை கொடு, அலக்கழி, தொல்லைப்படுத்தி வேண்டு, செய்யும்படி தொல்லைப்படுத்தி, கோது, சணல் கம்பளி முதலியவற்றின் வகையில் சிக்கெடு, தனித்தனி இழையாக அமைபும்படி வாரு.
Teasel
n. முள்ளி, இழையூரி, ஆடையில் துய்யிழைப்பரப்பு உண்டுபண்றுவதற்கான பொறி, (வினை) முற்றிகொண்டு ஆடையில் துய்யிழை தென்று.
Teaser
n. நையாண்டியாளர், தொந்தரவு கொடுப்பவர், கல், கடினமான புதிர், கடும் பிரச்சினை, செய்து சன்ளித்தற்கரிய வேலை, சன்ளிப்பதற்குக் கடினமானது.
Tea-service
n. தேநீர் வழங்கீட்டுப்பணி, தேநீர் வழங்கீட்டு ஊழியத்துறை, தேநீர் வழங்கீட்டுக் கருவிகலத் தொகுதி.