English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tertius
a. பள்ளிச் சிறுவர்களுள் அதே பெயருடையவர்களில் மூன்றாமவனான.
Terylene
n. செயற்கை நுல்வகை, வேதிப்பொருள் உறைவு மூலம் ஆக்கப்பெரும் இழைவகை.
Tesla coil
n. (மின்) டெஸ்லா மின்சுருளை, பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
Tessellar
a. பல்வண்ணக் கட்ட அமைவுடைய.
Tessellated
a. சொக்கட்டான்போற் பலவண்ணக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ள, (தாவ., வில.) மாறிமாறி ஒழுங்காக வரும் பலவண்ணளக் கட்டங்களைக்கொண்ட.
Tessellation
n. பலவண்ணக் கட்ட அமைப்பு.
Tessera
n. பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளம், பண்டைய ரோமர் வழக்கில் அடையாளம்-நுழைவுச் சீட்டாகப் பயன்பட்ட சிறு சதுர எலும்பு.
Tesseral
a. பல்வண்ணப் பட்டைத் துண்டுப்பாளங்களால் ஆன.
Test
-1 n. தேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வௌளியீயம் ப
Test(2), n,.
கெட்டி மேலோடு, உயிரினங்களின் கடு மேல்தோடு.
Testaceious
a. சிப்பிசார்ந்த, சிப்பித்தோடுக்குரிய, உடல் முழுதுடம் தொடர்பாகக் கவிந்த கெட்டியான தோடுடைய, (தாவ,வில) செங்கல் நிறமுடைய.
Testacy
n. இறுதிவிருப்ப ஆவண அடைவு, இறுதி விருப்ப ஆவணம் எழுதிவிட்டு இறந்துபோயிருக்கும் நிலை.
Testament
-1 n. இறுதி விருப்ப ஆவணம், (விவி) ஒப்பந்த உறுதி, காலச்சமய நிலை.
Testament
-2 n. (விவி) புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு.
Testamentary
a. விருப்ப ஆவணம் பற்றிய.
Testate
n. இறுதி விருப்ப ஆவணம் எழுதி மாண்டவர், (பெயரடை) வவருப்ப ஆவணம் எழுதிவிட்டுப்போன.
Testator
n. இறுதி விருப்பாவணந் தந்தவர், விருப்பாவணம் எழுதிவிட்டு இறந்துபோனவர்.
Test-bed
n. தேர்வுச்சட்டம், இயந்திரங்களை வைத்துத் தேர்வாய்வு செய்வதற்கான இரும்புச்சட்டம்.
Testcean
n. தோட்டுயிர், சிப்பினம், (பெயரடை) தோட்டுயிர்சார்ந்த, சிப்பியினத்துக்குரிய, கடுந்தோடுடைய.
Tester
-1 n. தேர்வாய்வு செய்பவர்.