English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Territorial
-1 n. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சோத்ந்தவர், (பெயரடை) ஆட்சிப்பரப்புச் சார்ந்த, பெரிய நிலப்பரப்புக்குரிய, மாவட்டத்துடன் வரையறுக்கப்பட்ட, நிலப்பரப்பாட்சியுடைய, நிலப்பரப்பாட்சியுரிமையுடைய, ஆட்சி நிலத்துக்குரிய, நில ஆட்சி சார்ந்த.
Territorial
-2 a. வட அமெரிக்க மண்டல அரசுகள் சார்ந்த, வட அமெரிக்க மண்டல அரசுகளுள் ஒன்றற்குரிய.
Territory
-1 n. நாட்டாட்சி எல்லை, நாட்டாட்சிப் பரப்பு, நாட்டாட்சிப் பகுதி, நாட்டாட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, சார்பாட்சி மண்டலம், நகராட்சி எல்லை, நகராட்சிப் பரப்பு, நகராட்சிப்பகுதி, நகராட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, ஆட்சிநிலப்பகுதி, ஆட்சிப்பகுதி, சட்ட உரிமையாட்ச
Territory
-2 n. வட அமெரிக்க வழக்கில் தனியரசின் முழு உரிமை பெறாத மண்டல ஆட்சிப்பிரிவு.
Territotrialism
n. திணையாட்சி முறை, பண்ணை மேலாட்சி முறை, திணையமைப்பு, மண்டல அடிப்படை மீதான அமைப்பு, நாட்டு மீதாட்சி முறைமை, சமய ஆட்சிமீது நாட்டாட்சி மேலுரிமை கொள்ளும் முறை.
Terror
n. பேரச்சம், திகில், நடுக்கம், கிலி, நடுக்கந்தருபவர், நடுக்கந்தருவது, (பே-வ) தொந்தரை செய்யுங் குழந்தை.
Terrorism
n. திகிலாட்சி முறை, கொடுங்கோன்மை, வன்முறையாட்சி.
Terrorist
n. கொடுங்கோலாட்சியர், கொடுங்கோலை ஆதரிப்பவர், கொடுஞ்செயற் கோட்பாட்டாளர், கொடுஞ்செயலாளர், கொடுஞ்செயல் முறைகளைப் பயன்படுத்துபவர், பிரஞ்சுப்புரட்சிக்காலக் கடுங்கையாளர், ருசியப்புரட்சிக்காலக் கடுங்கையாளர்.
Terrorize
v. திகிலடையச்செய், அச்சுறுத்தி ஆட்சிபுரி, அரசியலில் அச்சூட்டுமுறை கையாளு.
Terror-stricken, terror-struck
a. நடுக்குற்ற, அச்சத்தினால் தாக்கப்பட்ட.
Terry
n. மென்மயிர்ச் சடைத்துணி வகை, (பெயரடை) மென்மயிர்ச் சடைத்துணி போன்ற, வெட்டப்படாத அணியிழைச்சடை மடிகளையுடைய மென்மயிர்ச்சடை இழைகளாலான.
Terse
a. சொற்செறிவுடைய, அரணியலான.
Terseness
n. செறிவடக்கம், மணிச்சுருக்கம்.
Tertial
n. (வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) பறக்க உதவும் இறகுகளிலர் மூன்றாம் வரிசையிலுள்ள.
Tertian
n. முறைவலிப்புக் காய்ச்சல், (பெயரடை) முறைவலிப்புக் காய்ச்சல் சார்ந்த.
Tertiary
-1 n. (வில) மூன்றாம் வரிசை இறகு, (பெயரடை) முன்றாவது வரிசை சார்ந்த.
Tertiary
-2 n. துறவிமடத்தின் மூன்றாம் படிநிலைத் துறவி.
Tertio
adv. மூன்றாவது இடத்தில்.
Tertium quid
n. மூன்றாவதாக ஒன்று, மனமும் உடலும் அல்லாத ஒன்று, உடன்பாடு எதிர்மறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஒன்று.