English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tern
-1 n. நீள் மூக்குடைய கடற்பறவை வகை.
Tern
-2 n. மும்மை, மூன்றன் தொகுதி, முக்கூட்டுப் பரிசுச் சீட்டு, யோகச் சீட்டில் மூன்று ஒகிணைந்து பெரும் பரிசுக்குரியதாகுந் தொகுதி, முக்கூட்டுச் சீட்டுப் பரிசு, (பெயரடை) மூன்றாக வரிசைப்படுத்தப் பெற்ற.
Ternary
a. முன்றால் ஆன, மூன்று மூன்றாக இணைவுற்ற, (கண) மூன்று திரிபெண்ணுருக்களையுடைய.
Ternate
a. மூன்றாக வரிசைப்படுத்தப்பட்ட, (தாவ) மூன்று சினையிலைகள் கொண்ட, மூன்று ஒரு சுற்றாக அமைவுற்ற.
Terne, terne-plate
n. மட்டத்தகரம், ஈயம் மிகுதிகலந்த வௌளீயத்தாற் பூசப்பட்ட மட்டத்தகடு.
Terpsichore
n. இசையாடற்றெய்வம்.
Terra cariosa
n. உலோக மெருகூட்டுக்கு உதவும் சுண்ணாம்புக்கல் வகை.
Terra firma
n. திஐணிலம், கரம்பு நிலம், நிலம்.
Terra incognita
n. தெரிய நிலம், புது இடம், தெரியாப்பொருள் தெரியாத்துறை.
Terra Japonica
n. தோற்பதனிடப் பயன்படுத்தப்படும் தாவரச்சாற்றுச் சரக்கு.
Terra nera
n. ஓவியர் வண்ண மையவகை.
Terra ross a.
செம்மண் வகை.
Terra sigillata
n. பொரிமண், எளிதில் சுட்டுக் கெட்டியாக்கதக்க மண்வகை.
Terra verde
n. வண்ணப் பசுமண்.
Terrace
n. ஒட்டு, படிவரிசை, அடுக்குத்தளக் கட்டுமானம், தட்டட்டி, மட்டுப்பாமாடி, முகப்பு மேடை, மேல்தளம், காட்சியரங்க மேடையிருக்கை, சாய்வாரத்தின் மீதமைந்த மாடவரிசை, மாடமனை வரிசை, புடைதிறப்பான படியடுக்கு மேடை, படியடுக்குத் தளவரிசை, படியடுக்குத் தளமேடு, தட்டையான மேட்டுச்சி, சரிவிடையே தட்டையான தளம், (வினை) படியடுக்குத் தளமேடையமை, ஒட்டு, படியடுக்குத் தள மேடையமைத்து இணைவி, படியடுக்குத் தளமேடையாய் உருவாக்கு, மட்டுப் பாமாடி அமைவி, மட்டுப்பாமாடியாக்கு.
Terracotta
n. கடுமட்பாண்டம், மெருகூட்டாத மட்பாண்டம், கடுமட்கலம், கடுமண்ணாக்கச் சிலை, கடுமட் சிறுருச் சிலை, செம்பழுப்பு வண்ணம், (பெயரடை) செம்பழுப்பு வண்ணமான.
Terra-culture
n. மண்ணைப் பண்படுத்துதல், வேளாண்மை.