English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Throb
n. துடிப்பு, நாடியதிர்பு, கிளர்வதிர்பு, (வினை) துடி, அதிர்வுறு, உள்விதிர்விதிர்ப்புறு,
Throbbing
n. துடிப்பு, அதிர்வடிப்பு, (பெயரடை) அதிர்வுற்றுத்துடிக்கிற, பதைக்கிற.
Throbbingly
adv. துடிதுடிப்புடன், பதைபதைப்புடன்.
Throe
v. (அரு) வேதனைப்படு.
Throes
n. pl. வேதனைத்துடிப்பு, வயாநோவு, பிரசவவேதனை, பிறப்புத்துன்பம்.
Thrombosis
n. குருதியுறைவு, நாடிநாளங்களிற் குருதிக் கட்டு.
Throne
n. தவிசு, அரசு கட்டில், சிம்மாசம், போப்பாண்டவரின் கோமுறை இருக்கை, கிறித்தவ திருச்சபைத் தலைவர்க்குரிய திருப்பீடம், தெய்வங்களின் மூன்றாம் வரிசை, (வினை) அரியணையில் ஏற்று.
Throned
a. தவிசேற்றப்பட்ட, அரசு கட்டில் ஏறிய, தவிசமர்வுற்ற, தவிசமர்ந்த.
Throneless
a. அரியணையற்ற.
Throne-room
n. தவிசுக்கூடம், நாளோலக்கம்.
Throng
n. மொய்திரள், திரள்குழுமம், பொருள்களின் செறி தொகுதி, செறிகுழு, கும்பல், நெருங்கிய கூட்டம், கும்பல் நெருக்கடி, (வினை) இடங்கொளாது மொய், ஆட்கள் வகையில் கூடு, குழுமு, பொருள்கள் வகையில் திரள்வுறு, கொண்டு, திணி, சென்று செறி, கூடிநெருக்கு, கூட்டமாய்ச்செல். நெருங்குறு, (இழி) ஆளை நெருக்கு, ஆள்மீது நெருக்கடி செய்.
Throstle
n. பாடுங்குருவி வகை, நுற்புக்கதிர், பருத்தி-கம்பளம் முதலடிவய நுற்கும் பொறி.
Throstle-flame
n. நுற்புக்கதிர், பருத்திகம்பளம் முதலிய நுற்கும் பொறி.
Throthricin
n. (மரு) நுண்மநாசினி வகை.
Throttle
n. ண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
Throttle-volve
n. நீராவியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ்.
Through
a. முற்றுடான, முழுவதும் ஊடாகச்செல்கிற, நேர்நெட்டுடான, இடைநில்லாது முழுநீளமுஞ் செல்கிற, நேர்குறுக்கூடான, பக்கத்துக்குப் பக்கமாக முழு அகலமுஞ் செல்கிற, ஊர்தி வகையில் இடைமாறாது நேரே செல்கிற, இடை நில்லாது முழுநீளமுஞ் செல்கிற, ஊடுருவலான, முழுதுமம் ஊடுருவித் துளைக்கிற, கடைபோகிற, முழுதும் முடித்துவிட்ட, வேலை தீர்நிலை எய்தி, (வினையடை) ஊடாக, முற்றிலும் ஊடுருவலாக, நெடுகிலும், ஒருகோடியிலிருந்து மறுகோடி வரையிலும், குறுக்கூடாக, ஒருபக்கமிருந்து மறுபக்கம் வரையிலும், குறுக்கூடாக, ஒருபக்கமிருந்து மறுபக்கம் வரையிலும், முழுதூடாக, அடிமுதல் முடிவரை, இடையூடாக, முழுவதும், கடைபோக, இடைநில்லாமல், இடைநிறுத்தாமல், நிறைதீர்வு எய்திய நிலையில், முழுதூடாக, ஒரு கோடியிலிருந்து மறுகோடியளாவி, குறுக்கூடாக, ஒருபக்க மிருந்து மறுபக்கமளாவி, இடையூடாக, இடைவழியாக, வழியாக, மூலமாக, வாயிலாக, துணையாக, கருவியாகக் கொண்டு, ஆல், காரணமாகக்கொண்டு, விளைவாக, விளைகேடாக, ஊடுகடந்து, முழுதுங்கடந்து, முழுதுந் தீர்வுற்ற நிலை எய்தி, பொறுப்புத் தீர்நிலையுடன்.
Throughout
adv. எங்கணும், எல்லாவகையிலும், முழுதூடாக, துருவித்துருவி, அடியிலிருந்து முடிவுவரை.
Through-put
n. தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூலப்பொருள் தொகுதி.
Through-stone
n. உந்துகல், சுவர்கடந்து நீண்டு நிற்குங்கல்.