English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Undebarred
a. தடை செய்யப்படாத, தடுத்து நிறுத்தப்படாத.
Undebased
a. தாழ்வுபடாத, இழிக்கப்படாத.
Undebated
a. வாதிடப்பெறாத.
Undecayed
a. பதனிழியாத, சிதைவுறாத.
Undeceivable
a. ஏமாற்றப்பட மாட்டாத.
Undecided
a. முடிவு செய்யப்படாத, தீர்மானிக்கப்படாத.
Undecipherable
a. குறிப்புக் கண்டுகொள்ள முடியாத, அடையாளம் அறியப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத.
Undecisive
a. தயக்க நிலையான.
Undecked
a. அணி செய்யப்பெறாத, பூட்டுவிக்கப்பெறாத, கப்பல் வகையில் தளமில்லாத.
Undeclared
a. அறிவிக்கப்பெறாத, வௌதப்படக் கூறப்பெறாத.
Undee
a. (கட்.) அலை வடிவான.
Undefended
a. காப்பற்ற, நன்கு பாதுகாக்கப்பட்டிராத, ஆள் வகையில் துணையில்லாத, பாதுகாப்பில்லாத, வழக்கு வகையில் எதிர்வழக்காடப் பெறாத.
Undefied
a. எதிர்க்கப்படாத, எதிர்ப்பற்ற.
Undefiled
a. தூய்மை கெடாத.
Undefinable
a. வரையறுத்துக்கூறமுடியாத.
Undefined
a. வரைவிளக்கப்படுத்தப்படாத.
Undeify
v. தெய்வத்தன்மை நீக்கு.
Undelegated
a. பேராளாக அனுப்பப் பெறாத, ஆட்பேர் உரிமை பெறாத.
Undelivered
a. ஒப்படைக்கப்பெறாத, முகவரியாளரிடஞ் சேர்ப்பிக்கப்படாத, பெற்றெடுக்கப்படாத.
Undeluded
a. மயக்கத்திற்குட்படாத, மயங்கா நிலையுடைய.