English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Undemanded
a. உரிமையாகக் கேட்கப்படாத, கோரப்படாத, வேண்டப்படாத.
Undemocratic
a. குடியாட்சிக்கு ஒவ்வாத, ஜனநாயகப் பண்பற்ற.
Undemonstrative
a. கருத்தை வௌதப்படக் காட்டிக்கொள்ளாத, அடக்க நடையுள்ள.
Undeniable
a. மறுக்கமுடியாத, கட்டாயமாக ஒத்துக்கொள்ளக்கூடிய.
Undenominational
a. சமய வகையில் குறிப்பிட்ட எக்கிளையினரக்கும் தனிஉரிமைப்படாத, கிளைவகை சாராத.
Undependable
a. நம்பத்தகாத.
Under
a. கீழுள்ள,கீழ்ப்பக்கமான, அடிப்புறமான, தாழே உள்ள, கீழ்த்தரத்திலுள்ள, கீழ்ப்பட்ட,(வினையடை.) கீழே, தாழே, அடியில், கீழ்நிலையில், கீழ் நோக்கி, கீழே, அடியில்,கீழ்நிலையில், கீழ் நிலைக்கு, உள்ளே, உட்புறமாக, கீழாக, குறைந்த நிலையில், ஆதரவில், கீழ்ப்பட்டு, மாணவராக, நிலையில், உட்பட்ட, நிலையில், ஆட்பட்டு, பளுவினால், மேற்கொள்ளப்படும் நிலையில், ஆட்சிக்குட்பட்டு, கட்டப்பட்டு, எதிர்பார்த்த நிலையில, சார்த்தி, சான்றுடன், விளைவாக, காலத்தில் வடிவில், ஆட்சியில், மேற்பார்வையில, காரணமாக.
Underact
v. குறையுற நடி, உணர்ச்சியின்றி நடி.
Underaction
n. துணைவினை, துணைமைச் செயல், துணைப்போர்நிகழ்ச்சி.
Underactor
n. துணை நடிகர்.
Under-age
a. வயது வாராத, முதிராத.
Underagent
n. துணைமை முகவர்.
Underarm
a. கையகங் கொண்ட, கையகமான, கையைத்தோளின் கீழாகக் கொண்ட.
Underbearer
n. பிணந்தூக்கி, ஆசந்தி சுமப்பவர்.
Underbelly
n. மென்தடம், மர்மத்தலம்.
Underbid
v. குறைந்த விலையில் கொடுக்க முன்வரலுறு, குறைந்த தொகைக்குக் கேள், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைவாகக் கேள்வி கேள்.
Underbidder
n. குறைவிலைக்கு விற்பவர், குறைவிலைக்கக் கேட்பவர், சீட்டாட்ட வகையில் மதிப்புக்குக் குறைந்து கேள்வி கேட்பவர், உச்சக் கேள்வியாளருக்கு அடுத்த உயர் கேள்வியாளர்.
Underbite
v. உலோக அகழ்வுச் செதுக்கு வேலைக்காரர் வகையில் வேண்டிய அளவிற்கு அரித்து அகழாதிரு.
Under-board
adv. (அரு.) இரசசிய வழியில், மறைவழிவகையாக.