English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Undulation
n. அலைபாய்வு அலைபோன்ற தோற்றம், ஏற்ற இறக்கம்,அலையூசலாட்டம்.
Undulatory
a. அலையியக்கஞ் சார்ந்த, அலையலையான, மேடுபள்ளமான.
Unduly
adv. நேர்மையின்றி, தவறாக, முறையற்று.
Undying
a. இறவாத, அழிவற்ற.
Unearth
v. தோண்டியெடு, மண்கிளறி வௌதப்படுத்து, கண்டு வௌதப்படுத்து, ஆராய்ந்து காண், கண்டு விளக்கமாக்கு, வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வௌதயே துரத்து.
Unearthed
a. தோண்டியெடுக்கப்பட்ட.
Unearthliness
n. தெய்விகத்தன்மை, ஆவியுலக இயல்பு, பொதுவியல்பு கடந்த தன்மை.
Unearthly
a. நிலவுலகிற்கு உரியதல்லாத, பொது இயல்பு கடந்த.
Uneasily
adv. வாழ்க்கை நலக் குறைவாக, அமைதி குலைவுற்று, மனஉட்குலைவுடன்.
Uneasiness
n. மன உலைவு, உடல்நலமின்மை, வாய்ப்பு நலக்குறைவு, மனஅமைதியின்மை.
Uneasy
a. உடல்நல வசதி குன்றிய, மன உலைவு கொண்டுள்ள,அமைதி குலைக்கிற.
Uneconomic
a. கட்டுப்பிடியாகாத.
Uneconomical
a. சிக்கனமாயிராத.
Unedited
a. பதிப்பிக்கப்பட்டிராத, இதற்கு முன் வௌதயிடப்பட்டிராத, வகைதொகை செய்யப்பட்டிராத, திருத்திஉருவாக்கப்படாத.
Uneducated
a. கல்வியறிவு பெறாத.
Uneffaced
a. துடைத்தழிக்கப்படாத.
Uneffected
a. செயல் முற்றுவிக்கப்பெறாத.
Unemotional
a. உணர்ச்சிவயப்படாத.
Unemployed
a. பயன்படுத்தப்படாத, வேலையற்ற, வேலையமர்வு பெறாத.