English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unexceptionally
adv. விலக்கின்றி.
Unexpected
a. எதிர்ப்பார்க்கப்படாத, திடீரென்ற.
Unexpiated
a. கழுவாய் செய்யப்படாத, பரிசளிக்கப்படாத, ஈடுகட்டப்படாத.
Unexpired
a. காலாவதியாகாத, குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற, இறவாத, அணைந்து போகாத.
Unexplored
a. புதிதாய்ந்து காணப்பாடாத, புத்தாய்வாக நாடப்பெறாத.
Unexpressed
a. கூறப்படாத, வௌதப்படத் தெரிவிக்கப் படாத, வௌதப்படத் தோற்றாத, மறைவான, உள்ளடக்கமான, தொக்கு நிற்கிற.
Unfailing
a. தவறாத, குறைபடாத, என்றம் உதவுகிற.
Unfair
a. நேர்மையற்ற, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான, ஓரகமான.
Unfaithful
a. வாய்மை வழுவிய, மனச்சான்று மீறிநடக்கிற, கடமை தவறிய, நம்பிக்கைக் கேடு செய்கிற.
Unfamiliar
a. பழக்கப்பட்டதாய்இராத, முன்பின் அறியப்படாத.
Unfanned
a. விசிறிகொண்டு வீசப்பெறாத, தூசிபுடைக்கப்பெறாத.
UNFAO
n. ஐக்கியநாட்டமைப்பின் உணவு-வேளாண்மை அமைப்பு.
Unfathomable
a. ஆழங்காண முடியாத.
Unfathomed
a. ஆழங் கண்டறியப்படாத.
Unfavourable
a. சார்பாயிராத, சாதகமல்லாத.
Unfettered
a. விலங்கு அகற்றப்பட்ட, தளை நீக்கப்பட்ட.
Unfilial
a. மகப்பண்பிற்கு ஒவ்வாத.
Unfinished
a. முடிக்கப்படாத, முடியாத, முழுநிறைவற்ற,அரைகுறையான.
Unfit
n. தகுதியற்றவர், (பெ.) தகுதியற்ற, இசைவில்லாத, பொருத்தமில்லாத, பொருந்திய நிலையிலிராத, (வினை.) தகுதியற்றவராக்கு, ஆற்றல் கெடு, தகுதி கெடு.
Unfitness
n. தகுதிக்கேடு.