English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unfunded
a. அரசியல் நிதிவகையில் வகுப்பொதுக்கீடற்ற, கடன் வகையில் அரசியலாரின் திற நிதிகளுக்குப் பொதுப்படையாகத் திரட்டப்பட்டிராத, பொது நிதியில் முதலீடு செய்யப்பட்டிராத, சேமநிதிப் பத்திரங்களாக இராத.
Unfurl
v. கப்பல் பாயினை அவிழ்த்துவிரி, கொடியை அகலப்பறக்கவிட, சுருள் விரிவுறுத்து, சுருள் பிரிவுறு, பரவிச் செல், பரவு.
Unfurnished
a. வழங்கப்பெறாத, துணைக்கல இணைப்பு வசதி செய்யப்படாத.
Ungenerous
a. பெருந்தன்மையற்ற, குறுகிய நோக்குடைய.
Ungenial
a. நல்லிசைவாயிராத, பரிந்த ஊக்கமளிக்காத, அன்பாதரவாயிராத, பண்படாத.
Ungentlemanly
a. பண்பாளருக்கு ஒவ்வாத.
Unglazed
a. மெருகிடப்பெறாத.
Ungraceful
a. இயல்நயமற்ற.
Ungrammatic, ungrammatical
a. இலக்கண விதிகளுக்கு மாறான.
Ungrateful
a. நன்றி கெட்ட.
Ungual
a. நகம்போன்ற, உகிர்கொண்ட, குளம்பு போன்ற, குளம்பு கொண்ட.
Unguarded
a. காப்பாற்ற, முன்பின் பாராத, சிந்தித்துச் செயலாற்றாத, கருத்தற்ற.
Unguardedly
adv. நா காவாமல் சிந்தித்துப் பாராத நேரத்தில், காப்படக்கம் இல்லாமல்.
Unguent
n. நெய், நறுமணத்தைலம், மசாகக் பயன்படும் மென்பொருள்.
Unguicular
a. நகமுடைய, உகிர்வாய்ந்த.
Unguiferous
a. உகிர்கொண்ட, உகிர்தாங்கிய.
Unguiform
a. உகிர்வடிவான.
Unguis
n. நகம், உகிர்,பூச்சியின் காலடிமுனை, இதழ்முனை.
Ungula
n. உகிர், குளம்பு, கொடும் பறவையின் உகிர்.